வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இத்தகைய நீதியை வழங்க நீதிமன்றங்கள் தேவையா என்று யோசிக்க வைக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட அன்பர்கள் தாங்கள் செய்த குற்றத்தினால் கிடைத்த பணத்தை இந்த இருபது ஆண்டுகளில் குறைந்தது நான்கு மடங்காக அதிகரித்து இருப்பார்கள். அதை வைத்து வீடு பங்களா என்று அசையா சொத்துக்கள் பல கோடிகளில் சேர்த்திருப்பார்கள். இப்போழுது கூட அவர்களுக்கு தண்டனை அபராதம் எல்லாம் வெறும் டீ குடிப்பது போலத்தான். நாளைக்கே சென்று அப்பீல் செய்து இந்த தீர்ப்புக்கு தடையாணை வாங்கி விடுவார்கள்.
வாழ்க நீதி. இத்தனை வருடங்கள் கழித்து தண்டனை கொடுத்தால் என்ன கொடுக்காவிட்டால் என்ன. அவர்கள் இத்தனை வருடங்களாக சுதந்திரமாக உள்ளார்கள். இதை பார்த்து அடுத்தவனும் திருடுவான். எப்படியும் 20வருடம் ஆகும். நீதிமன்றங்கள் சிந்திக்க வேண்டும்