உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பி.சி., விடுதிகள் புனரமைக்கப்படும் : முதல்வர் அறிவிப்பு

பி.சி., விடுதிகள் புனரமைக்கப்படும் : முதல்வர் அறிவிப்பு

சென்னை : சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சிக்கு வரும்போதெல்லாம், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதிகளை புனரமைத்தும், வாடகை கட்டடங்களில் இயங்கும் விடுதிளுக்கு, சொந்தக் கட்டடம் கட்டியும் நடவடிக்கை எடுக்கிறோம். முந்தைய அ.தி.மு.க., ஆட்சியிலும் இந்த நடவடிக்கைகளை எடுத்தோம். இந்த விடுதிகள், முந்தைய தி.மு.க., ஆட்சியில் சரியாக பராமரிக்கப்படாததால், மீண்டும் சீர்குலைந்துள்ளது. இந்த விடுதிகளை, ஒன்றரை ஆண்டில், மீண்டும் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை