உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு; கவலையின்றி இருக்கிறார் முதல்வர்: அண்ணாமலை குற்றச்சாட்டு

சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு; கவலையின்றி இருக்கிறார் முதல்வர்: அண்ணாமலை குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில், வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. முதல்வரோ, இது குறித்து எந்தக் கவலையும் இன்றி இருக்கிறார் என்று பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.அவரது அறிக்கை; திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேமலை கவுண்டம் பாளையத்தில், தாய், தந்தை, மகன் என ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.கடந்த ஆண்டும் பல்லடம் பகுதியில், இதே போன்று வீட்டில் புகுந்து ஒரே குடும்பத்தில் நான்கு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடியாதபடி காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருப்பதால், தமிழகத்தில், சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. காவல்துறைக்குப் பொறுப்பான முதல்வரோ, இது குறித்து எந்தக் கவலையும் இன்றி இருக்கிறார். மாநில அரசின் முழு முதற் பணியான சட்டம் ஒழுங்கைக் காக்க இயலாத தி.மு.க., அரசால், பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குரியதாக இருக்கிறது. எதிர்க்கட்சியினரையும், அரசை விமர்சிப்பவர்களையும் கைது செய்ய மட்டுமே காவல்துறையைப் பயன்படுத்தாமல், அவர்கள் பணியைச் சுதந்திரமாகச் செய்ய அனுமதித்து, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

MADHAVAN
நவ 30, 2024 11:16

பிஜேபி கட்சி ஆழும் ஓரு மாநிலம் கூட உருப்படி இல்லை, இங்க வந்து கூவுது,


Dhurvesh
நவ 29, 2024 22:00

அண்ணாமலை? தன்னையே நிரூபிக்க முடியாமல்... இரண்டு தேர்தலில் தோல்வி கண்டுவிட்டு... எந்த கொடியை நாட்ட?


hari
நவ 29, 2024 23:09

திமுக பலமுறை தோல்வி கண்ட கட்சி தான் .


Sathyanarayanan Sathyasekaren
நவ 29, 2024 23:36

என்ன பண்ணுவது உன்னை போன்ற சொரணை இல்லாத ஹிந்துக்கள், 2000 பிட்சை காசுக்கும், குர்ட்டருக்கும், பிரியாணிக்கும், கோவையில் குண்டுவைக்கும் பயங்கரவாதிகளை ....திருட்டு திராவிட கட்சிகளுக்கு வெட்கமில்லாமல் வோட்டை போடுகிறார்களே. முஸ்லிம்கள் குண்டு வைத்த கைதியை வெற்றிபெற வைக்கிறார்கள். ஹிந்துக்களோ போலீஸ் அதிகாரியாக இருந்தவரை தோற்கடிக்கிறார்கள். காரணம் உன்னை போன்ற சொரணை இல்லாத கொள்ளை அடிக்கும் குடும்பத்தின் கொத்தடிமைகள்.


Padmanabhan
நவ 30, 2024 15:45

தேர்தலில் காசு கொடுத்து ஓட்டை விலைக்கு வாங்கும் ஓட்டுப் பொருக்கி கள் மட்டுமே பெரும்பாலும் வெற்றி பெற முடிகிறது. அண்ணாமலை ஓட்டுப் பொருக்கியாக இல்லை. அண்ணாமலை தேர்தலில் வெற்றி பெறாததால் திருப்பூர் கொலை நியாயமாகி விட்டதா?


திராவிட மாடல் மனித நேய மாடல்
நவ 29, 2024 21:52

"இது மீண்டும் குலக் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற முயற்சிதான் ப்ராமின்கள் செய்யும் புரோகிதம் செய்பவர்கள் , அர்ச்சகர்கள் தொழிலையும் விஸ்வகர்ம திட்டத்தில் சேர்க்க வேண்டியதுதானே ? உண்மையில் தொழில் வளர வேண்டும் எனில் புதியதாக காலேஜ் ஆரம்பித்து எல்லோரையும் சேர்க்கலாம் பரம்பரை தொழில் என்ற மூட நம்பிக்கை காலத்திற்கு போக கூடாது


hari
நவ 29, 2024 23:11

காலேஜ் கட்டி கல்லா கட்டலாம்...திராவிட மாடல் ஊழல் பெருச்சாளி மாடல்


Sathyanarayanan Sathyasekaren
நவ 29, 2024 23:37

சொந்த பெயரில் கருத்து எழுத வக்கில்லாத கொத்தடிமையே, அண்ணாமலை கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லாவிட்டால் மூடிக்கொண்டு இரு. வழக்கம் போல வேறு ஏதோ பேசி திசை திருப்பாதே


Padmanabhan
நவ 30, 2024 15:52

ஏ பெயரில்லாத பூச்சியே நீ சொல்ற பிராமின் இந்த தமிழ் மண்ணில் பிறந்து வளர்ந்து வாழ்கிற குடிமகன் தானே? அவனுக்கு படிக்கவோ வேலை பார்க்கவோ இந்த மண்ணில் பிறந்து வாழும் மற்றவர்களைப் போல் அரசின் சலுகைகளை வழங்க வில்லையே? எது திராவிடத்தின் சமூக நீதி? தலைவலியும் வயிற்று வலியும் தனக்கு வந்தால் தானே தெரியும்


Rajamani K
நவ 29, 2024 21:47

10தலைமுறைக்கு சொத்து சேர்ந்தவர்கள் யாருக்கும் பயப்பட மாட்டார்கள். வெட்கம் மானம் சூடு சொரணையும் இருக்காது.


கத்தரிக்காய் வியாபாரி
நவ 29, 2024 20:02

முதல்வர் என்ன நினைக்கபோகிறார். நான் போகுமிடமெல்லாம் எல்லோரும் சிரிக்கிறார்கள், அதனால் என்னுடைய ஆட்சியில் தேனும் பாலும் ஓடுதுனு நினைப்பார் போல.


திராவிட மாடல் மனித நேய மாடல்
நவ 29, 2024 19:46

சரி


Rajan
நவ 29, 2024 19:24

கொஞ்சம் ஐய்யப்ப பக்தர்களையும் பார்க்கலாமே.


S Srinivasan
நவ 29, 2024 18:48

Manipur and all the issue is different You cannot compare Manipur issue with Tamilnadu in Tamilnadu the police department is with CM police do not have control over Rowdy so it will happen like this only Ben Jayalalitha was there is no anybody have guts to do like this it is all administration police police action and local police administration nothing is there in this Tamil Nadu


Bala
நவ 29, 2024 18:23

அண்ணா உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நீங்க UK போனதிலிருந்து இங்க தமிழகத்துல சட்டம் ஒழுங்கு கொஞ்சம் மோசமாயிட்டு போகுது. மாநில, மத்திய அரசுகளுக்கு கொஞ்சம் அழுத்தம் கொடுத்து சரிபண்ணுங்க ப்ளீஸ்


MADHAVAN
நவ 29, 2024 18:16

முதலில் உங்க பீ சப்பி ஆட்சில இருக்குற மாநிலங்களை பாருங்க பாய், மணிப்பூரு, பீஹார், குசராது, உத்திரபிரதேசம் னு எங்க பாத்தாலும் வன்முறை, கலவரம்னு ஓடிட்டிருக்கு, உங்களுக்கு சட்டம் ஒழுங்கை பத்தி பேச யோக்கியதை இல்லை.


Nagendran,Erode
நவ 29, 2024 18:45

அடைப்பு எடுக்கிற அடிமைகளுக்கு அந்த புத்திதானே இருக்கும்....


ghee
நவ 29, 2024 18:53

ஊபிஸ புத்தி U.P., போயிடுச்சி


Rajan
நவ 29, 2024 19:25

ரூ200 வந்ததா?


பேசும் தமிழன்
நவ 29, 2024 19:50

ஆமாம் இவரு வாங்கும் 200 ரூபாய் குவாட்டர் ஓசி பிரியாணி க்கு.. இங்கே இருக்கும் தமிழ்நாட்டை பற்றி பேச மாட்டார்கள்.... மணிப்பூர்... அஸ்ஸாம்... மேகாலயா.... என்னங்க உ.பி ஸ்.... ஒரே லாட்டரி பெயரா சொல்றீங்க ???


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை