வாசகர்கள் கருத்துகள் ( 18 )
தமிழ் புத்தாண்டு ல் இருந்து மொத்தத்தில் நாறப்போறீங்க. அண்ணாமலையார் துணை
இந்த தேர்தல் பிரசாரங்களில் கட்டுமர குடும்பம் கதறுவதை பார்த்தால் தமிழகத்தில் அண்ணாமலையினால் பி ஜே பி யின் அபார வளர்ச்சி அடைந்துள்ளது நிரூபனம் ஆகிறது. திமுகவின் ஓட்டு சதவீதம் நிச்சயம் சரிந்து விழுந்து விடும். அந்த தோல்வி பயம் உங்களை புலம்ப வைத்து உள்ளது
அப்போ நீங்கள் எதற்காக..... சென்னையில் இருந்து தூத்துக்குடி போய் போட்டியிடுகிறீர்கள் ???
மூன்றாவது இடத்துக்கு தான் பாஜக போட்டி இடுகிறது என்று உறுதியாக கனிமொழி கூறுவதை பார்த்தால் திமுகவிற்கும் அதிமுக விற்கும் இடையே இரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டது உள்ளது போல் தோன்றுகிறது திமுக அதிமுக சின்டிகேட் அமைத்து தமிழகத்தை குத்தகைக்கு எடுக்க திட்டம் எதேனும் உள்ளதா?
MANDAI AATTI POYYIN MOTHA URUVAM FRUIT AKKA THOLVI NICHAYAM.
அன்றைக்கு நோட்டாவோட போட்டி போடுகிற கட்சி என்று எகத்தாளமாக சொன்னவர்கள் இன்றைக்கு மூன்றாம் இடத்தை பிடிக்கக் கூடிய கட்சி என்று சொல்லும்படியான வளர்ச்சியை பெற்றுள்ளது என்பதை அவர்களே ஒத்துக்கொள்ளும்படி ஆகிவிட்டது ஒரு சாதனை இல்லையா.
தேர்தல் முடிவுகள் வந்தபிறகு, தமிழக மக்கள் யாருக்கு ஆதரவாகத்தான் வாக்களித்தார்களே தெரியும்
இளம் விதவைகளின் எண்ணிக்கைக் கணக்கெடுப்பை முடித்து விட்டீர்களா?? இப்போ குறைஞ்சிருக்கா?
இதற்கு மேலும் உனக்கு வாக்களித்தால் அவர்களது பிறப்பு
நீட்டை ரத்து செய்வோம்,டாஸ்மார்க் ஒழிப்போம், மகளீர் அனைவருக்கும் ரூ.1000 என ,இனியும் கூறமுடியும் தந்த வாக்குறுதிகளை.
மேலும் செய்திகள்
திமுக அரசை அதிமுக - பாஜ கூட்டணி அகற்றும்: இபிஎஸ்
5 hour(s) ago | 20
பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது; நயினார் நாகேந்திரன்
6 hour(s) ago | 5
திமுக செய்துள்ள வெளிப்படையான அநீதி; அண்ணாமலை காட்டம்
7 hour(s) ago | 11
பனையூரில் விஜய் கார் முற்றுகை; அதிருப்தி நிர்வாகிகள் ஆவேசம்
7 hour(s) ago | 4