மேலும் செய்திகள்
'இலக்கு' வைத்து விற்கப்படும் 'சரக்கு'
09-Sep-2025
முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தை என்றைக்குமே தலைகுனிய விட்டதில்லை. ஆனால், யார் தலைகுனிய விட்டார்கள், என்பது உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்த வார்த்தைகளை பார்த்தால் தெரியும். 'சாத்தான் வேதம் ஓதுவது' போல், பா.ஜ., இருக்கிறது. தமிழகத்தில் இடம் கிடைக்காத பா.ஜ.,வினர், யாராவது கிடைப்பார்களா, என பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு எந்த ஆதாயமும் கிடைக்காது. யாரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் தி.மு.க., அரசுக்கு இல்லை. யாரையும் அனாவசியமாக கைது செய்யவும் தேவையில்லை. சட்டம் தன் கடமையை செய்யும். விஜய்க்கு, பா.ஜ., ஆதரவு தெரிவிப்பதில் இருந்து, அவர் பா.ஜ.,வின் 'சி' டீம் என்பது உண்மையாகிறது. விஜயை பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. - ரகுபதி, தமிழக அமைச்சர், தி.மு.க.,
09-Sep-2025