உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துபாய் செல்லும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

துபாய் செல்லும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை : சென்னையில் இருந்து துபாய் செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து, பயணிகளின் உடைமைகளை தனிமைப்படுத்தி சோதனை செய்தனர். விமானத்திலும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதனையடுத்து விமானம் கிளம்புவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஜூன் 18, 2024 21:12

அநேகமாக அந்த மிரட்டலை விடுத்தவன் அந்த அமைதி மார்க்கத்தினரை சேர்ந்தவன்தான் இருப்பான்.


Santhakumar Srinivasalu
ஜூன் 18, 2024 18:54

வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவன் யாராய் இருந்தாலும் குறைந்தது 10 வருட ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும். அவன் மனநோயாளி ஆனாலும் பரவாயில்லை! அப்போது தான் விமான துறை முன்னேறும்!


மேலும் செய்திகள்





புதிய வீடியோ