வாசகர்கள் கருத்துகள் ( 6 )
திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்டத்தை அடித்து விரட்டாதவரை இந்த கோமாளி தனங்கள் அதிகமாக வே நடக்கும்...
ராதாகிருஷ்ணன் அடுத்த தலைமை செயலர் உறுதி. விளம்பர கல்வி விழாவில் அமுதா எழுந்து நின்று கைதட்டியபோதே இந்த ஜால்ரா அப்பட்டம்.
உங்களுடன் ஸ்டாலின், என்பது அரசு திட்டமா அல்லது திமுக கட்சியின் சதித் திட்டமா? வரும் 2026 ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் மக்களின் ஓட்டுக்களை குறிவைத்துத்தான் இந்த வீணான திட்டமா?
மன்னருக்குத் தெரியலை ...... மரியாதையைக் கேட்டு வாங்குனா தனக்குத்தான் அசிங்கம் ....
திராவிட மாடலில் பெயர் இல்லாததால் இந்த புறக்கணிப்பு .....பெயர் மாற்றம் செய்து பிரியாணியுடன் .......என்று பெயர் வைத்தால் முகாமில் கூட்டம் பிச்சிக்கும் ...
வருவாய்த்துறை மட்டுமல்ல, அந்தந்த துறை அலுவலர்கள் வாங்கும் லஞ்சப் பணத்தில் ஒரு பகுதி அந்தந்த துறை அமைச்சருக்கு கப்பமாக கட்ட வேண்டும். இந்த லஞ்சப் பணம் முதலமைச்சருக்கும் போகும் . ஆதலால், இதெல்லாம் ஒரு கண் துடைப்பு.