மேலும் செய்திகள்
காவிரி விவகாரம்: தமிழக அரசின் மனு சுப்ரீம்கோர்ட்டில் தள்ளுபடி
1 hour(s) ago | 4
கரையை கடந்தது அக்வான் புயல்; இந்திய வானிலை மையம் அறிவிப்பு
5 hour(s) ago | 3
சென்னை:தமிழக அமைச்சரவை கூட்டம், வரும் 23ம் தேதி நடக்க உள்ளது.தமிழக சட்டசபை கூட்டத்தொடர் விரைவில் துவங்க உள்ளது. இதுகுறித்து முடிவு செய்வதற்காக, வரும் 23ம் தேதி காலை 11:00 மணிக்கு, தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது.முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில், சட்டசபை கூட்டம், பட்ஜெட், தொழில் முதலீடு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து, முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 hour(s) ago | 4
5 hour(s) ago | 3