உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராஜேஷ் தாஸ் மீது வழக்குப்பதிவு

ராஜேஷ் தாஸ் மீது வழக்குப்பதிவு

சென்னை: முன்னாள் சுகாதாரத்துறை செயலர் பீலா அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் மீது கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சென்னை தையூரில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டிற்குள் ஆதரவாளர்களுடன் அத்துமீறி நுழைந்த ராஜேஸ்தாஸ், காவலாளியை தாக்கியதாக பீலா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் 3 பிரிவுகளின் அடிப்படையில் வழக்குப்பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கோபாலகிருஷ்ணன்
மே 21, 2024 19:19

முன்னாள் DGPக்கு ஆதரவாளர்களா ???இவரை ஏன் இவ்வளவு கட்டம் கட்டுகிறார்கள்....


vaiko
மே 21, 2024 21:12

கையை வைத்து கொண்டு சும்மா இருக்காததால் இவர் வெளியே இருக்கும் வரை இவரின் குற்ற செயல்கள் அதிகமாகிக்கொண்டே போகின்றது


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை