உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிவாரண தொகையை மத்திய அரசு வழங்கும்: ஸ்டாலின் நம்பிக்கை

நிவாரண தொகையை மத்திய அரசு வழங்கும்: ஸ்டாலின் நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : வெள்ள நிவாரண தொகையை மத்திய அரசு வழங்கும் என தான் நம்புவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலை தளபக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது: தமிழ்நாடு அடுத்தடுத்து சந்தித்த இரு வேறு பேரிடர்களில் இருந்து மீள்வதற்கு தேவையான நிதி வழங்க வலியுறுத்தி நமது அனைத்து கட்சி எம்.பி.,க்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று (13-ம் தேதி) நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். மேலும் மத்திய அரசு சார்பில் குழுக்களும் வந்து பார்வையிட்டு சென்றுள்ள நிலையில் நமது கருத்துக்களை உள்வாங்கி உரிய நிவாரணத்தொகையை மத்திய அரசு வழங்கும் என நம்பிக்கை கொள்வோம் என பதிவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Rajarajan
ஜன 14, 2024 11:17

அப்போ தன்மானம், சுயமரியாதை, ஒன்றியம், இதெல்லாம் வெறும் நடிப்பா கோபால் ?


sridhar
ஜன 14, 2024 10:44

பணம் வேணும்னா மதிய அரசு. மத்த நேரம் எல்லாம் ஒன்றிய அரசு .


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 14, 2024 08:12

இலாகா இல்லாத மொத்த கூட்டமும் ராஜினாமா செஞ்சுட்டு ஓடினா ஒன்றியம் கன்சிடர் பண்ணுமாம் ....


Barakat Ali
ஜன 14, 2024 12:01

பிஜேபிக்கு திராவிடத்தின் ஊழலை ஒழிக்கும் எண்ணமில்லை ..... நடவடிக்கை எடுக்கவும் இஷ்டமில்லை.. மக்கள் மத்தியில் அவர்கள் மீது அதிருப்தியைக் கிளப்பிவிட்டு ஆட்சியை மட்டும் பிடிப்பதில் கவனம் ......


ராமகிருஷ்ணன்
ஜன 14, 2024 07:12

நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் திமுக MP களின் முகமூடியை கிழித்து எறிவதை பார்த்தால் நீங்கள் கேட்பதை தரமாட்டார்கள். மத்திய அரசு தமிழக மக்களுக்கு நேரடியாக செய்ய வேண்டும். ஊழலுக்கு பேர் போன திமுக விடம் கொடுத்தால். மக்களுக்கு போகாது.


Barakat Ali
ஜன 14, 2024 11:58

மத்தியம் தமிழக மக்களுக்கு நேரா உதவி செய்யணும் ங்கிற அளவுக்கு நிலைமை மோசமா போச்சுன்னா மாநில அரசு எதுக்கு ???? கவர்னரை ஆட்டின் தாடியுடன் ஒப்பிட்டு தேவையில்லை என்று கூற முடியுமானால், குன்றிய அரசை தேவையற்ற இடங்களில் வளரும்... ????


Dharmavaan
ஜன 14, 2024 07:05

எவ்வளவு கொள்ளை அடித்தாலும் போதவில்லை


Dharmavaan
ஜன 14, 2024 07:03

kollai


ராமகிருஷ்ணன்
ஜன 14, 2024 06:58

திமுக அரசின் மத்திய அரசு மீது விரோத போக்கு ஏன். கூட்டுகளவாணி காங்கிரஸின் கூட்டணில் 2G போன்று பல துறைகளில் நன்கு சுருட்டி சம்பாதிக்க முடிந்தது. இப்போது 38 MP க்கள் இருந்தாலும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் பிச்சை எடுக்க வேண்டியதாகி விட்டது. ஸ்டிக்கர் ஒட்டி பிழைக்கும் நிலை உள்ளது. அந்த கோபம் தான்.


Ramesh Sargam
ஜன 14, 2024 06:23

மத்திய அரசு வழங்கும். நமிக்கை உள்ளது. ஆனால் அந்த நிவாரணம் உரியவர்களுக்கு போய் சேருமா? நம்பிக்கை இல்லை.


harikumar
ஜன 14, 2024 05:50

ஒ சரி சரி - ஏனுங்க ஒன்றிய அரசு இல்லையா ? மத்திய அரசு என்று ஏன் கூறு கிறார்கள்


g.s,rajan
ஜன 13, 2024 23:16

ஆனா நீங்க அந்த நிவாரணத்தை மக்களுக்கு ஒழுங்கா வழங்குவீங்களா என்பதுதான் மக்களின் மில்லியன் டாலர் கேள்வி....


மேலும் செய்திகள்



புதிய வீடியோ