மேலும் செய்திகள்
நமது இளைஞர் சக்தி வலிமையானது: பிரதமர் மோடி பெருமிதம்
5 hour(s) ago | 1
மரத்தை வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்; சென்னை மாநகராட்சி
7 hour(s) ago | 2
பொது தேர்வுகளின் விடைத்தாள்களில் முதல் முறை மதிப்பீட்டில், தவறாக மதிப்பெண் மற்றும் கூட்டல் தவறு செய்த ஆசிரியர்களின் விபரங்களை, அரசு தேர்வுத்துறை சேகரித்துள்ளது. இந்த பட்டியலில் உள்ள, 1,000 ஆசிரியர்களின் மீது, உரிய விதிகளின்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு, தேர்வுத்துறை சார்பில், பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
5 hour(s) ago | 1
7 hour(s) ago | 2