உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவின் தந்தைக்கு தொலைபேசியில் முதல்வர் ஆறுதல்

கவின் தந்தைக்கு தொலைபேசியில் முதல்வர் ஆறுதல்

துாத்துக்குடி: துாத்துக்குடியில் நேற்று நடந்த வின் பாஸ்ட் மின் வாகன தொழிற்சாலை திறப்பு விழா மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். நிகழ்ச்சிகள் முடிந்ததும் பாளையங்கோட்டையில் கடந்த 27ல் ஆணவக்கொலை செய்யப்பட்ட பட்டியலின வாலிபர் கவின் செல்வகணேஷ், 27, தந்தை சந்திரசேகரிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசினார். 'எப்போதும் துணை நிற்போம்' என ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின், அவரிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை