வாசகர்கள் கருத்துகள் ( 4 )
கரிகாலனோட பேரன்.... திறந்து வைக்க போறார்.....
2021 தேர்தல் நேரத்தில் கொடுத்த 550 வாக்குறுதிகளை முழுமையாக 4 ஆண்டுகளில் நிறைவேற்றி விட்டோம். ஐந்தாம் ஆண்டு சும்மாவா இருக்க முடியும்? அதனால் இனி சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். அப்படி சொல்லாத வாக்குறுதிகள்தான் மேட்டூர் அணை நீர் திறப்பு, கல்லணை நீர் திறப்பு. இதுபோன்ற சாதனைகளை டொனால்ட் டிரம்ப அவர்களாலும் அமெரிக்க செய்ய முடியாது
மேட்டூர் கல்லணையில் தண்ணீர் திறக்கிறது எல்லாம் ஒரு சாதனை,
கல்லணையில் இருந்து நீரை திறந்து விடுகிறார் னு தலைப்பு போடுங்க.. என்னமோ இவரே கல்லணையை கட்டி அதை திறந்து வைக்கிறபோல தலைப்பு போட்டிருக்கீங்க. காமராஜருக்கு அப்புறம் எந்த முதலமைச்சர் அணை கட்டி இருக்காரு. எல்லாவனும் அவனவன் வாயிக்கும் வயித்துக்கு போட்டுகரத்துக்கு மட்டுமே முதலமைச்சர் ஆகி இருக்கானுங்க. நீங்களே போதும். தப்பு தப்பா தமிழ் வார்த்தைகளை போடாதீங்க.