வாசகர்கள் கருத்துகள் ( 33 )
அது சரி. கோர்ட்டை அவமதித்தவர்கள் மன்னிப்புக் கேட்டுவிட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைத்ததா?
High should have asked them why they did not do it? Simply left the matter.. not correct..
வெரி sad.
தமிழ் நாட்டின் அனைத்து அரகதுறை செயலர்களும் மன்னிப்பு கோரவேண்டும் ஆனால் பாதிக்கப்பட்ட சாமானியர்கள் எல்லாராலும் நீதிமன்றம் செல்லமுடியாத நிலை
மனிதன் மனச்சாட்சியை தொலைத்து விட்டான். மனிதநேயம் மடிந்து விட்டது. அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஆன்மீகம் இவைகளில் இணைந்துள்ள மனிதர்களும் அப்படித்தான் இருப்பார்கள்
முன்பு ஒருவர் கூறியது நினைவில் வந்து தொலைக்கிறது......
எந்த அதிகாரியாக இருந்தாலும் அதிகாரம் மீறுவதையே கொள்கையாக கடைபிடிக்கிறார்கள் நீதிமன்றம் சரியானமுறையில் அறிவுறுத்தவேண்டும்
உயர் நீதி மன்றம் தமிழக ஐ .ஏ .ஸ் உயர் அதிகாரிகள் கேட்டு கொண்ட மன்னிப்பை ஏற்று கொண்டு விடுதலை செய்திருப்பதற்கு மிக்க நன்றி . அதே நேத்தில் வரும் காலங்களில் நீதி மன்றங்கள் வழங்கும் தீர்ப்பை காலதாமதம் இன்றி நிறை வேற்றிட நல்ல தீர்ப்பையும் வழங்கிட வேண்டுகிறேன் .
உயர் நீதி மன்றம் தமிழக ஐ .ஏ .ஸ் உயர் அதிகாரிகள் கேட்டு கொண்ட மன்னிப்பை ஏற்று கொண்டு விடுதலை செய்திருக்கிறது. அதே நேத்தில் ஒரு சாதாரன மனிதரின் மன்னிப்பை ஏற்று கொண்டு விடுதலை செய்யுமா?
கருணை அடிப்படையில் எல்லோருக்கும் வேலை தரவேண்டுமென்ற அவசியமில்லை என்றாலும் விண்ணப்பித்தவர்களுக்குத் தகுதியிருந்ததா? யாருக்கு வேலை தரவில்லை? அதற்கு என்ன காரணம் என்ன? என்றெல்லாம் கேட்பதை விட்டுவிட்டு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக, நேரில் ஆஜர் ஆகி மன்னிப்பு கோரினர்.என்பதனால் மட்டுமே உயர் நீதி மன்றம் வேதனைப்படுகிறதோ? இத்தோடு வழக்கும் முடிவடைந்ததா?
முதலில் கருணை அடிப்படையில் அரசு வேலை என்னும் கொடுமையை ஒழித்துகட்டுங்கள்....
உனக்கு நோவு வந்தால் தெரியும்.கருணை அடிப்படையில் வேலை என்பது ஒரு குடும்பத்தை காக்க தரப்படும் இழப்பீடு ஆகும்.