உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின்சாரம் தாக்கி குழந்தை பலி

மின்சாரம் தாக்கி குழந்தை பலி

முதுகுளத்துார்:ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் ஒருவானேந்தல் மாயக்கண்ணன். வீடு கட்டி வருகிறார். நேற்று மாலை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த மாயக்கண்ணன் மகன் ஆதிரன் 2, எதிர்பாராத விதமாக மின்வயரில் மிதித்த போது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார்.முதுகுளத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் பரிசோதித்த டாக்டர் ஆதிரன் இறந்ததாக கூறினார். இளஞ்செம்பூர் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை