வாசகர்கள் கருத்துகள் ( 15 )
ரஜினி படத்தில், ரஜினி இப்படி கூறுவார். மாப்பிள்ளை அவர்தான் என்று செந்திலை காட்டி. ஆனால் அவர் போட்டிருக்கும் உடை என்னுடையது என்று. அதுபோல இங்கேயும்.
கருகிய வாடை அடிக்குறதே.. ஓ.. சங்கிகளின் வயத்தெரிச்சல். ஏன், நீங்கள் "மோடிக்கு அல்லது சாட்டையாடி அண்ணாமலை" க்கு பாராட்டுவிழா ஏற்பாடு பண்ணியிருக்க வேண்டியது தானே?? ஏன் பண்ணல? அந்த ஊரில் இல்லை விடுங்க, மதுரையில் ஏன் விழா ஏற்பாடு பண்ணவில்லை??
வரலாறு வாயாடிகளால் எழுதப்படுகிறது. ஊடக மதம் பயன்படுத்தி வரும் நுட்பம் இப்போது திராவிட மதம் பயன்படுத்தி வருகிறது.
Who went to Delhi and requested the minister. Tamilnadu govt sent a letter and kept quiet. They filed cases against the village people. How these people praise tamilnadu govt. funny.
Balasubramanian agree with you. Who went and met the central minister. It's bjp only. Can you please clarify who first issued Govt Order for Dungston at Arittapatti.? So it's a super idea that one can issue order and cancel. Loyal fans like you will appreciate them for cancelling and say bjp best. Super die hard fan ya you for bjp.
இதற்கும் ஸ்டாலினுக்கும் என்ன சம்மந்தம் ? இந்த திட்டம் கைவிடப்பட்டதற்கு முழு காரணம் திரு அண்ணாமலை அவர்கள். இந்த ஊர் மக்களுக்கு கொஞ்சகக்கூட சிந்திக்கும் பக்குவம் இல்லாமல் இருப்பது வருத்தமாக உள்ளது. நன்றி மறந்த கூட்டம்.
திமுக சார்பாக பாராட்டு விழானு சொல்லுங்க?
.ஐயாயிரம் பேர் மேல் வழக்கு செய்த தமிழக அரசுக்கு நற்சான்று வேற கொடுக்குறானுங்க ....கலிகாலம் அப்படிதான் இருக்கும் ...
அண்ணாமலை, வட போச்சே.... சாட்டை வேல செய்யலியே இந்த மக்களிடம்...
ஹா ஹா பாராட்டு விழா எதுக்குன்னு பாராட்டுறவனுக்கும் தெரியாது வாங்கறவனுக்கும் தெரியாது ஆனா நமக்கு தெரியும் ஏதோ முதல்வரை கிண்டல் பண்றங்கன்னு
நல்ல செட்டப் டிராமா. பேஷ், பேஷ். தந்தை வழியில்....