வாசகர்கள் கருத்துகள் ( 15 )
திமுக போல் ஊழலுக்கு நெருப்பான, நேர்மையான, பொதுமக்கள் பணத்தை ஒருபைசா கூட எடுக்காத, கறைபடியாத கரங்களுக்கு சொந்தமான ..கலைஞரின் வழிவந்த ..அரசாங்கத்தை உலகத்தில் யாராலும் நடத்த முடியாது ...
நமக்கு ஆதாயம் இல்லாவிட்டால் எல்லாமே கோளாறு தான். திராவிட மாடல் கொள்கை.
நீங்களும் உங்க கூட்டம்தானே அந்த தேர்வை எடுத்து வந்தீங்க?
ஒரு முதலமைச்சர் மற்றும் கட்சி தலைவர் சொன்னா கண்டிப்பா உண்மையா தான் இருக்கும். அண்ணாமலை உடனடியாக ஒரு வழக்கு போட்டு முதல்அமைச்சர் வசம் உள்ள ஆதாரங்களை சமர்பிக்க சொல்லnum
ஊழல் என்றால் நீதிமன்றதுக்கு ஆதாரத்துடன் சென்று இவர் வழக்கு போடட்டும். தைரியம் உண்டா?
முதல்வருக்கு.. ரஞ்சித் சிங் சர்காரியாவும் அவரது அறிக்கையும் நியாபகம் வரும் ..விஞான பூர்வ ஊழல், ..1975 நெருக்கடி நிலை .நியாபகம் வரும் ..எதுக்கு வம்பு
வீட்டு வரி பெயர் மாற்றத்துக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம்: பெண் அலுவலர் கைது. இப்படி ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் தினம் தினம் லஞ்சம் வாங்குபவர்கள் பற்றி செய்தி. இதையெல்லாம் மொத்தமாக மறந்துவிட்டு, அல்லது மறைத்துவிட்டு முதல்வர் நீட் தேர்வில் ஊழல் என்று கூறி மக்களின் கவனத்தை திருப்ப பார்க்கிறார்.
டாஸ்மார்க் ஊழலுக்கு சுப்ரீம் கோர்ட் வரைக்கும் போன நீங்க நீட் தேர்வு உள்ள ஊழல் நடக்குதுன்னு இதயம் ஒரு வழக்கத்தை எடுத்து இருக்கலாம்மா நீங்க
விடியலும் வரல, சாரும் கிடைக்கல.சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது. ஸ்டிக்கர் ஒட்ட தெரிந்த உங்களுக்கு ஆள தெரியவில்லையே....
ஊழல் களவாணி இது கலைஞர் கருணாநிதிக்கு தமிழக மக்கள் இட்ட பெயர் என்பதை நினைவில் கொள்ளவும்.
,அதெல்லாம் இருக்கட்டும் தலைவா. ஆசிரியர் counselling வருவதற்கு முன்பே எல்லா காலியிடங்களும் ' நிர்வாகம்' னு பட்பட்னு fill ஆகுதே! இது என்ன மாயமோ!
மேலும் செய்திகள்
அங்கன்வாடி ஊழியர் பணிக்கு நேர்காணல்
10-Jun-2025