உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ்நாடு எங்கள் பெயர் அல்ல... எங்களின் அடையாளம்; ஸ்டாலின் காட்டம்

தமிழ்நாடு எங்கள் பெயர் அல்ல... எங்களின் அடையாளம்; ஸ்டாலின் காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வக்கீல்கள் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கும் முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு எங்கள் பெயர் அல்ல, அடையாளம் என்று கூறி உள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவின் விவரம் வருமாறு: வக்கீல்கள் சட்ட திருத்த மசோதா 2025 என்பது சட்டத் தொழிலின் மீதான நேரடி தாக்குதல் ஆகும். 2014ம் ஆண்டு முதலே நீதித்துறையின் சுதந்திரத்தை மத்திய அரசு குறைத்து மதிப்பிட்டு வருகிறது.தேசிய நீதித்துறை நியமன ஆணையம் (NJAC) மூலம் நீதித்துறையின் பணி நியமனங்களை அபகரிக்க முயற்சி மேற்கொண்டது. அதன் பின் நீதிபதிகள் நியமனங்கள், பணியிட மாற்றங்கள் தொடர்பான கொலீஜியத்தின் பரிந்துரைகளை புறக்கணித்தது.இப்போது, பார் கவுன்சிலின் கட்டுப்பாடுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நீதித்துறைக்கான சுதந்திரத்தை பலவீனப்படுத்துவதை குறிக்கோளாக கொண்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் என்ற பெயரை மெட்ராஸ் பார் கவுன்சில் என்று மறுபெயரிட விரும்புவதால் தமிழ் மீதான பா.ஜ.,வின் வெறுப்பு இந்த மசோதாவில் தெளிவாக தெரிகிறது. தமிழ்நாடு என்பது எங்கள் பெயர் அல்ல, அது எங்கள் அடையாளம். தன்னிச்சையான எதிர்ப்புகள் இந்த மசோதாவை திரும்ப பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தியும், அதை புதியதாக செயல்படுத்தப்படும் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது. திருத்த மசோதாவை முழுவதுமாக திரும்ப பெறவேண்டும் என்றும் வக்கீல் தொழிலின் சுயாட்சிக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும் என்றும் தி.மு.க., கோருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 51 )

Thanjavur K. Mani
பிப் 26, 2025 21:54

DMK founder and then Leader Late Sri C.N. Annadurai, while speaking in Parliament in May, 1963, he has very clearly stated "CALL MY STATE TAMIL NADU" ... Refer Cangets CA published this information four years ago. When this be the case, it is sincerely felt that CM Mr. Stalin appears to given/stated wrong information.


theruvasagan
பிப் 24, 2025 10:33

இப்பத்திக்கு சார் என்பதுதான் அடையாளம். அதைச் சொன்னால். எல்லாருக்குமே புரியும்.


கௌதம்
பிப் 24, 2025 07:47

ஊழல், கொள்ளை, கொலை, கற்பழிப்பு, ரவுடித்தனம், தத்தித் தனம், உருட்டு இவை எல்லாம் திராவிடத்தின் அடைமொழி அல்ல... திமுகவின் அடையாளம்


Sivakumar
பிப் 24, 2025 07:27

Good revenue model for five years. Keep TN people poor and tell the common public that the Centre is all responsible for not granting aid.


G.Kirubakaran
பிப் 24, 2025 00:51

ஊழல், மணல் கொள்ளை, பெண்கள் கொடுமை ,கமிஷன், எல்லாமே திராவிட அடையாளம் தான்


பாலா
பிப் 23, 2025 22:31

சீமானின் பேச்சு திருட்டுத் திராவிடியத் தெலுங்கன்களை தமிழ்நாடு என்று சொல்ல வைத்துள்ளார். இல்லையேல் திராவிடியநாடு என்று இவன் சொல்லியிருப்பார்.


ManiK
பிப் 23, 2025 22:12

பொம்மை முதல்வரை வைத்து பிரிவினை, சமூக்குழப்பம், தேவையில்லாத பதற்றம், போராட்டம் எல்லாவற்றையும் அரங்கேற்றுது திமுக கும்பல். சாதுவான தமிழ் மக்கள் இவர்களை விரட்டியடிக்க வேண்டும்.


MARUTHU PANDIAR
பிப் 23, 2025 22:04

தேர்தல் வரையிலும் இவை தான் விடியல்சின் புலம்பல்ஸ் . போலி வாக்குறுதிகளை மக்கள் நினைக்காமல் இருக்க, அவர்களை திசை திருப்ப ,மத்திய அரசை நோக்கி வெற்று ஊளைகள் தான்...தமிழ் மொழி அழிப்பு முயற்சி, தமிழனை கோபமூட்டுவது, இனத்தை ஒழிக்க முயல்வது, நிதி அளிக்காமல் ஏமாற்றுவது இப்படியாக , காற்றாலையை பார்த்து சவால் விட்ட டான் குயிக்ஸாட் ஸ்டைலில் பினாத்திக் கொண்டே இருப்பார்கள் என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்


Bhakt
பிப் 23, 2025 21:33

திராவிட்ஸ சீரழித்ததின் அடையாளம்


V வைகுண்டேஸ்வரன்,Chennai
பிப் 23, 2025 21:23

GET OUT AND GET LOST!!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை