வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அய்யய்யோ, மக்களே, யோக்கியன் வந்துவிட்டான்.... சொம்பை எடுத்து பத்திரமா ஒளித்துவையுங்கள்.... ஜாக்கிரதை.
EPS resembles M K Alagiri
ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி அமைத்திர்களே அதிலும் இதே மேட்டர் தானா
Excellent sir. Welcome for your pro active report. Arrange agitation by senior leaders of aiadmk. You are getting Excellent reception at your recent meetings in Trichy which is considered as dmk bastion. MGR tharmam and your faith on god will give you Excellent support in next year election
அரசியலுக்கு அப்பாற்பட்டு பார்த்தோம் என்றால் இது மிக சிந்திக்க வேண்டிய ஒரு கருத்து. முதற்கண் இந்த செய்தியை பிரசரித்துள்ள தினமலருக்கு விவசாயிகள் சார்பாக மிக்க நன்றி. பொதுமக்கள் கருத்து கேட்பு நடைபெறவில்லை. தங்களுடைய நிலங்களை இழக்கப் போகிற விவசாயிகளுடைய கருத்து கேட்பும் நடைபெறவில்லை. ஆனால் இதில் பலன் பெற போகிற நிறுவனங்களின் கருத்து மட்டும் கேட்கப்பட்டுள்ளது. ஆமாம் அடுத்தவர்களுடைய நிலத்தை குறைந்த விலையில் பெறக்கூடிய முதலாளிகள் அமைதியாக தான் கலந்து கொண்டாக வேண்டும்... இதில் என்ன வியப்பு? ஆனால் எந்த விலைக்கு எந்த இடத்தை நாம் எப்போது இழந்து விடுவோம் என அறியாத நிலையில், பயத்தில் உழலும் விவசாயிகள் எவ்வாறு நிம்மதியாக இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இயலும்? எனவே கருத்து கேட்பு கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டதற்கு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் அணுகுமுறை தான் காரணம். இதற்கு முன்மொழிவாக தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்ட ஆட்சியரிடமும் நகர அமைப்பு இயக்குனர் அவர்களிடமும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை சென்று கடிதங்கள் அளித்த பின்னர், மாற்றத்தை அளிக்க இயலாத அளவில் பதில்கள் கொடுக்கப்பட்டன. எனவே எங்கள் சங்கத்தின் சார்பில் அரசுக்கு நாங்கள் ஏற்கனவே தெரிவித்த கருத்து: எதிர்கால திட்டங்களுக்கு விவசாயிகளிடமிருந்து அதிருப்தியும் எதிர்ப்பும் வரும் என்பது உண்மை என்றும் அதற்கு காரணம் மேற்கண்ட குறைபாடுகள் தான் என்றும் தெரிவித்துள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில நகரமைப்பு துறை இதிலிருந்து ஆக்கப்பூர்வமாக முன்னேற ஒரு நியாயமான கருத்து கேட்பை நடத்த வேண்டும். அரசுக்கு கனிவுடன் சொல்லி மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் தமிழக விவசாயிகள் சங்கம் கோவை மாவட்டம்
அனுபவம் பேசுது...
இப்பிடி அப்பாவியாவே இருந்தா எப்படி? அவங்க ஆட்சியிலேயும் இவங்க ஆட்சியிலேயும் நில விலையை ஒப்பிட்டுப் பாருங்க. இன்றைய ரியல் எஸ்டேட் கார்பரேட்கள் யாரோட ஆளுன்னு பாருங்க.
ஆமா ஏற்கனவே சந்தி சிரிக்கும் திருட்டு தீயமுக வைப்பத்தி தெரிஞ்சுக்க புது அனுபவம் தேவையில்லைதான்.பழைய அனுபவமே போதுமே. அனுபவம் இல்லாதவன் பணத்துக்காக அனுபவத்தை பத்தி பேசும் போது திருட்டு தீயமுக வைப்பத்தி தெரிஞ்சவன் பேசுறதுல என்னா தப்பங்குறேன்.
தாமதமானாலும் இந்த விஷயத்தில் குரல் கொடுத்ததற்கு மிகவும் நன்றி அய்யா. இதன் பின் விளைவாக சாதரண மக்கள் வீடு வாங்குவது என்பது இன்று எட்டாக்கனி ஆகிவிட்டது. நில மாஃபியாக்கள் செய்யும் அராஜகத்திற்கு எதிராகவும் இதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாகவும் இன்னும் பலமாக குரல் எழுப்புங்கள். உங்கள் ஆட்சியில் ஆவன செய்து இவற்றை சரி செய்யுங்கள்.
நீங்கள் 2026இல் ஆட்சிக்கு வந்தபின் இந்த மாஸ்டர் பிளான்ஐ ரத்து செய்து விடவும்.
நீங்கள் 2026இல் ஆட்சிக்கு வந்தபின் இந்த மாஸ்டர் பிளான்ஐ ரத்து செய்து விடவும்.