உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்துக்களை இழிவுபடுத்திய பாதிரியார்: கைது செய்ய பா.ஜ., வலியுறுத்தல்

ஹிந்துக்களை இழிவுபடுத்திய பாதிரியார்: கைது செய்ய பா.ஜ., வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ஹிந்துக்களின் நம்பிக்கையை இழிவுபடுத்தி பேசிய கோவை பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, அவரை கைது செய்ய வேண்டும்' என, தமிழக பா.ஜ., தெரிவித்து உள்ளது.

அக்கட்சி அறிக்கை:

கோவை உப்பிலிபாளையம், பாதிரியார் பிரின்ஸ் கால்வின், ஹிந்து மதத்தினரின் நம்பிக்கைகளையும், காலம் காலமாக ஹிந்துக்கள் பின்பற்றி வரும் வாழ்வியல் முறையான, சனாதன தர்மத்தையும் இழிவுபடுத்தி பேசியுள்ளார்.அவர் மீது, ஹிந்து முன்னணி உட்பட பலர் புகார் கொடுத்துள்ளனர். இரு மாதங்களுக்கு மேலாகியும், ஒட்டுமொத்த ஹிந்துக்களின் மனதை புண்படுத்திய ஒருவரை கைது செய்யாமல், முதல்வர் காலம் தாழ்த்தி வருகிறார்.பாதிரியார் மன்னிப்பு கேட்டு, ஒரு காணொளியை வெளியிட்டு விட்டார் என்ற காரணத்திற்காக, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. யார் வேண்டுமானாலும் மன்னிப்பு என்ற போர்வைக்குள் ஒளிந்து, பிற மதத்தினரின் நம்பிக்கையின் மீது கல்லெறிவதை அரசு ஊக்குவிக்கலாமா?ஹிந்து மதத்தை கொச்சைப்படுத்தி பேசுவதை சாதாரணமாக கடந்து போகும் முதல்வர் ஸ்டாலின், மற்ற மதத்தினரை பற்றி யாராவாது இவ்வாறு பேசியிருந்தாலும், இப்படி தான் அமைதி காப்பாரா என்ற கேள்வி எழுகிறது.எனவே, மதநல்லிணக்கம், சகோதரத்துவத்தை பேணி பாதுகாக்கும் தார்மீக கடமையும், பொறுப்பும் தனக்கு உண்டு என்பதை உணர்ந்து, ஹிந்துக்களின் நம்பிக்கை களை இழிவுபடுத்தி பேசிய கோவை பாதிரியார் பிரின்ஸ் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, அவரை கைது செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

R.Varadarajan
செப் 18, 2024 07:30

எவனும் அவன் மற்றும அவனவமன் முதுகில் உள ள அழுக்கை பார்த்து துடைத்துவிடுவதை விட்டு மத விஷயங்களில மூக்கை நுழைக்காமல் தடுக்க மைய அரசு கடுமையான தண்டனையுடன் கூடிய அவசர சட்டம் பிறப்பிக்கவேண்டும்.


venugopal s
செப் 17, 2024 14:20

வழக்கு பதிவு செய்யவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடலாமே!


N.Purushothaman
செப் 18, 2024 06:56

அப்போ அரசு என்ன ....ஆட்சி செய்யணும் ?


N.Purushothaman
செப் 17, 2024 12:28

அது என்ன? ப்ரிண்சு ? பிரியாணின்னுட்டு ? சோத்துக்கு மதம் மாறினவனுக்கு வாய் கொழுப்பு இயற்க்கை தானே ...


s sambath kumar
செப் 17, 2024 12:20

ஆட்சி பிட்சை வாங்கியவன் பிட்சை போட்டவனிடம் நன்றியுடன் தானே இருப்பான். விடியா மூஞ்சி ஆட்சியில் நடவடிக்கை எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம். அவனுகள பொறுத்தவரை இதெல்லாம் சகஜம். இதே போல கோர்ட் சொல்லியும் ஒரு சைதாப்பேட்டை குடிகாரப் பய ஒருத்தன் இன்னமும் பிரதமரையும் பிறரையும் மரியாதை இல்லாமல் பேசி வருகிறான்.


அனந்தராமன்
செப் 17, 2024 12:07

இந்த கேடு கெட்ட அரசை நம்பாமல் மக்களே தண்டனை வழங்கலாமே.


Sivagiri
செப் 17, 2024 11:43

மத்திய அரசு , புதிய சட்டம் போட்டு , அமல்படுத்தினால்தான் , கன்வெர்ட்டிங் க்ரூப் கட்டுப்படும் . .


sugumar s
செப் 17, 2024 11:40

this guy instigating communal disturbance. he should be arrested so that no other person will dare to do this again


Matt P
செப் 17, 2024 10:20

இவரை கைது செய்யும்போது துணைக்கு விளையாட்டு முந்திரியையும் கைது செய்வாங்களா?


Kanns
செப் 17, 2024 09:25

Strip their Powers. Everything Will be Alright for Our Society, TN, Nation & People


Kumar Kumzi
செப் 17, 2024 09:02

கர்த்தரின் சீடர் விடியல் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் மானமுள்ள இந்துக்கள் விடியலுக்கு ஒட்டு போடுவதை நிறுத்தினால் வழிக்கு வருவார்


vadivelu
செப் 17, 2024 11:02

வெட்கம் மானமாவது சுரணையாவது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை