மேலும் செய்திகள்
இந்தோனேஷிய பாட்மின்டன்: சிந்து தோல்வி
22-Jan-2025
சென்னை: தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் தொடர்ந்து குளிர் சீதோஷ்ணம் நிலவி வருகிறது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களில் பனிப்பொழிவு நீடிக்கிறது.வழக்கமாக மார்கழி மாதத்தில் நிலவும் குளிர் சீதோஷ்ணம் போலவே, தை மாதத்திலும் தொடர்கிறது. மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் வெவ்வேறு இடங்களில் பதிவான குறைந்தபட்ச வெப்ப நிலை விவரம் வருமாறு:(டிகிரி செல்சியஸ்)சென்னை எண்ணுார் 19.6திரூர், திருவள்ளூர் 19.4பூந்தமல்லி 19.4தரமணி 21.1மகாபலிபுரம் 20.8கலவை 19.6நெய்வேலி 18.7திருவாரூர் 20.8வேதாரண்யம் 21.9புதுக்கோட்டை 20.4சிவகங்கை 21.4கோவில்பட்டி 21.1திருநெல்வேலி 22.8சாத்தான்குளம் 22ராமநாதபுரம் 22.9நாகர்கோவில் 19.3திருப்பூர் 20.3மேட்டூர் 19.2ராசிபுரம் 17திருப்பத்துார் 17.6பையூர் 14.6சந்தியூர், சேலம் 18.9கடவூர், கரூர் 19.5நத்தம், திண்டுக்கல் 18மயிலம் 19.9திருவண்ணாமலை 19.2திருக்கோயிலுார் 19.1கள்ளக்குறிச்சி 19ஆடுதுறை 18துவாக்குடி திருச்சி 18.9வேடசந்துார் 20நாமக்கல் 19.5கோவை 19.3போச்சம்பள்ளி 15.7ஓசூர் 14.2ஏற்காடு 12.4வால்பாறை: 12.2ஊட்டி 11.7
22-Jan-2025