வாசகர்கள் கருத்துகள் ( 24 )
சீமான் மறைமுகமாக பாஜகவுடன் இணைந்து விட்டதால் இடைத்தேர்தலில் படுதோல்வி அடைந்தார்
சீமான் கட்சி பெரும்பாலான வேட்பாளர்கள் தொகுதிக்கு தகுந்தாற்போல விலைக்கு கிடைப்பார்கள் அது தான் மலிவா இருக்கும் ..
சரி. வர்றேன். நாந்தான் முதலமைச்சர் வேட்பாளர் ஓ.கேவா நைனா?
பேசவே தெரியல மற்றும் விபரம் பத்தல. ஏதோ AC ரூம் அரசியவாதி மாதிரி இருக்கு
திரு அண்ணாமலை வருவதற்கு முன் பாஜக. நிலை எப்படி இருந்ததோ அந்த நிலைக்கு மாறிவிடும். இரட்டை இலக்க வெற்றிகூட கிடைக்காது தலைவரே
எனக்கு இருக்கும் ஒரு ஆசை... ஆனால் நடக்குமா எனத் தெரியவில்லை... அது என்னவென்றால் தவெக கட்சி திமுகவுடனோ இல்லையெனில் பிஜேபியுடனோ கண்டிப்பாக கூட்டணி வைக்காது... அது ஏற்கனவே தெரிந்தது தான்... ஆகையால் தவெக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தவிர்த்து தமிழகத்தில் இருக்கும் மற்ற அனைத்து கட்சிகளும் ஓரணியில் சேர வேண்டும்... ஆக அடுத்த சட்டமன்ற தேர்தலில் மும்முனைப் போட்டியாக இருக்கும்... அப்போதும் கூட என்னால் உறுதியாக சொல்ல முடியும்... கண்டிப்பாக தற்போது ஆளும் திமுக கூட்டணியே வெல்லும் என்று... ஏனெனில் எதிர்க்கட்சிகளின் லட்சணம் அப்படி இருக்கிறது... ஒவ்வொன்றும் ஒரு விதம்... இச்சமயத்தில் தூள் படத்தில் பரவை முனியம்மா பேசும் காமெடி டயலாக் தான் ஞாபகத்திற்கு வருகிறது... இந்த கருமத்தைத் தான் ராத்திரி பூரா உக்காந்து ஒட்டிக்கிட்டு இருந்தியா என்பது போல் இருக்கும் அனைத்து ஓட்டை உடைசல் கட்சிகளை எல்லாம் ஒட்ட வைத்துக் கொண்டு மெகா கூட்டணி அமைத்தது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி தமிழக மக்களிடம் சீன் போட ரெடியாக காத்துக்கொண்டுள்ளனர் அதிமுகவும் பிஜேபியும்... அவர்களின் வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறப்போகும் நாள் 2026 தேர்தல் முடிவு வரும் நாள்...
ஆகும் போது ஆகட்டும் ஆர்டிஸ்ட்....அதுக்குள்ள எதுக்கு இவளோ பில்டப் ....
உங்கள் கருத்துக்களை படிக்கும் போது எங்களுக்கும் தூள் படத்தில் பறவை முனியம்மா பேசும் அதே வசனம் தான் நியாபகம் வருகின்றது ......
அண்ணா, சீமான் வோட்டை வாங்கி பழனிசாமியை முதலமைச்சரா ஆக்கிட்டு நீங்க அடிமையா திரியணும். ஒரு 10 சீட்டுக்ககாக ஒங்க கட்சி அழிஞ்சாலும் பரவாயில்லை அது போல சீமான் கட்சியும் அழிஞ்சாலும் பரவாயில்லைன்னுட்டு அதிமுக க்கு ஜால்ரா அடிக்கிறீங்களே ஒங்களுக்கு வெக்கமாக இல்லை. ஒரு வேளை ஆட்சிக்கு வந்துடுங்கண்ணா, அவனுவ ஒங்கள எப்படி நட த்தூரானன்னு பாருங்க.
அண்ணன் எப்பவோ வாங்கி அயல் நாட்டுக்கு கொண்டு சென்று விட்டார் அதற்கு நன்றி கடன் நாற்காலி பரிசாக கொடுத்தார் வாழ்த்துக்கள் அண்ணா
சீமான் அவ்வளவு ஏமாளி அல்ல உங்கள் நரி தந்திரத்தில் சிக்க. அப்போ மக்களுக்கு பணி செய்ய அல்ல.
சீமான் கூட்டணியில் சேரக்கூடாது என நினைப்பவர்கள், அவரின் அரசியல் வெற்றிக்கு எதிராக செயல்படுகிறார்கள். வெற்றி, பதவி, பணம் இல்லை எனில் தொண்டர்கள் சோர்ந்து விடுவார்கள். இதெல்லாம் திமுகவின் IT wing செய்யும் வேலையாக இருக்கும் என தோன்றுகிறது.
திமுகவின் IT wing செய்யும் வேலை அல்ல .......... திமுகவின் தலைமையே செய்யும் வேலை ..... காலங்காலமாக ஒவ்வொரு தேர்தல்களிலும் தவறாமல் வேட்பாளர்களை நிறுத்தவும், செலவு செய்யவும் பணம் எங்கிருந்து வருகிறது ?? அது திமுக வழங்கும் நிதி ....
மேலும் செய்திகள்
அ.தி.மு.க., - பா.ஜ.,கூட்டணி இறுதியாகவில்லை!
27-Mar-2025