உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சினிமாவில் காலாவதியான பிறகு அரசியலுக்கு வருகிறார்கள்: யாரைச் சொல்கிறார் திருமாவளவன்?

சினிமாவில் காலாவதியான பிறகு அரசியலுக்கு வருகிறார்கள்: யாரைச் சொல்கிறார் திருமாவளவன்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தர்மபுரி: 'சினிமாவில் காலாவதியான பிறகு அரசியலுக்கு வந்து அதிகாரத்தை கைப்பற்றுகிறார்கள்' என வி.சி.க., தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rk2x52w7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூரில் நடந்த கட்சி கூட்டத்தில், திருமாவளவன் பேசியதாவது: ஒரு மாநில கட்சி என்று அங்கீகாரம் பெறுவதற்கே, 35 ஆண்டுகள் பெரும்பாடு பட நேர்ந்தது. சில பேர், 50, 60 வயசு வரை சினிமாவில் நடித்து பொருளை தேடி, சுகத்தை தேடி, சொகுசாக வாழ்ந்து விட்டு, இளமை காலத்தை எல்லாம் சொகுசாக கழித்துவிட்டு, தேவையான அளவிற்கு சொத்து சேர்த்து வைத்து கொண்டுவிட்டு, காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அதிகாரத்தை கைப்பற்றுகிறார்கள். அவர் ஊரு ஊராக இப்படி போய் அலைய வேண்டியது இல்லை. ஊரு ஊராக போய் கொடி ஏற்று வேண்டியது இல்லை. ஊரு ஊராக போய் மக்களை சந்தித்து பேச வேண்டியது இல்லை. உடனே கட்சியை துவங்கலாம்; அடுத்து ஆட்சிக்கு போகலாம். இவ்வாறு திருமாவளவன் பேசினார். யார் பெயரையும் குறிப்பிடாமல், திருமாவளவன் மறைமுகமாக விமர்சித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாகி உள்ளது. அதேநேரத்தில், யாரை அவர் சொல்கிறார் என்ற கேள்வியும் எழ துவங்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

பாலா
பிப் 27, 2025 22:40

கவிதாவைக் கர்ப்பமாகியவன் ஈழத் தமிழர்களை இன அழிப்புச் செய்த ராயபக்சாவினுடையத்தைச் சாப்பிட்டவன் என்ன சொல்வான்?


essemm
பிப் 27, 2025 20:48

ஏன் நீ மட்டும் முதல்ல என்னை பண்ண இதுனிப்போ அரசியல்ல இருக்க. plasticchair எம் பி நீயெல்லாம் பேசக்கூடாது.


Karthik
பிப் 27, 2025 20:37

Option A. Udhayanithi Stalin. Option B. Joseph Vijay Option C. Thaadi Balaji. Option D. None of Above / Wrong Question Choose Your Choice THAMIZHA..


இராம தாசன்
பிப் 28, 2025 23:13

நம்ம அப்பாவை விட்டு விட்டீர்களே - அவரும் காலாவதியான நடிகர் தான்


புலவர்சாமி
பிப் 27, 2025 20:01

நானே சொல்றேன். எம்.ஜி.ஆரின் கடைசி பல படங்கள் ஊத்திக்கிச்சு. ஜெயலலிதாவுக்கு படங்களே இல்லாம ஈ ஓட்டிக்குட்டிருந்தாரு. எம்.ஜி.ஆர் அழைப்பில் அதிமுக வில் வந்து ஒட்டிக்கிட்டாரு. என்.டி.ஆ ரும் அப்பிடித்தான். ஹேமமாலினி கூட அப்பிடிதான். குஸ்பு, விந்தியா, கௌதமி எல்லோரும் இப்புடித்தான்.


இராம தாசன்
பிப் 27, 2025 21:50

தமிழகத்தின் அப்பா / சின்னவர் / ஆண்டவர் என்று லிஸ்ட் நீளும்


rajan_subramanian manian
பிப் 27, 2025 16:43

குருமா சொல்வது தாடி பாலாஜி. நாளை பின்ன கேட்ட சீட் உடைச்ச chair கட்சியில கிடைக்கவில்லையெனில் போக்கிடம் வேண்டாமா? என்ன நான் சொல்றது?


Karthik
பிப் 27, 2025 20:14

வாய்ப்பிருக்கு ராஜா...


theruvasagan
பிப் 27, 2025 16:19

வெட்டியா இருந்தவனுக கட்ட பஞ்சாயத்து பண்ணி சம்பாதிக்கவும் இன்னொருத்தருக்கு ஜால்ரா தட்டி காசு சம்பாதிக்கவும் அரசியலுக்கு வருவதைவிட நடிகர்கள் ஒரு காலகட்டம் வரை நடித்து முடித்த பிறகு அரசியலுக்கு வருவது ஏற்றுக் கொள்ளக் கூடியதே.


Balamurugan
பிப் 27, 2025 14:09

இந்த கேள்வி உதயநிதிக்கா? அவரு எப்போ சினிமாவில் ஜொலித்தார் காலாவதியாக? ஒரு சமயம் முதல்வரை சொல்லுகிறாரா? அவரு இதை ஒரு படத்தில் நடித்தார் அது ரிலீஸ் கூட ஆகவில்லை. அதன் தயாரிப்பாளர் தான் கடனாளியாகி காலாவதியானதாக தகவல். அடுத்து கமல். கமலுக்கு இந்த வார்த்தை பொருந்தும். எதோ விக்ரம் அதிசயமாக ஓடிவிட்டது. கூட்டணியில் இருக்கும் கமலை விமர்சிக்கிறார் என்று எடுத்து கொள்ளலாம். விஜய் சம்பாதித்து விட்டு அதை காப்பாற்ற அரசியலுக்கு வருகிறார் மேலும் கிறிஸ்தவ மதத்தை தமிழ்நாட்டில் வேரூன்றி வளர்க்க சர்ச் மாபியாக்களால் அனுப்பப்பட்டுள்ளனர். நீங்க சம்பாதிக்கவே அரசியலுக்கு வந்தீங்க. திமுக போடுற ஒன்னு ரெண்டு சீட்டு பிச்சைக்காக அரசியலுக்கு வந்து நல்ல சம்பாதிச்சிடீங்க. ஆனாலும் நீங்க உக்கார பிளாஸ்டிக் chair தான் தருகிறான் உங்க எஜமான. உங்களை நம்புன தொண்டர்கள் நடு வீதியில் குடித்துவிட்டு உருண்டுகிட்டு இருக்கிறான். கொஞ்ச நாளில் நீயும் காலாவதி ஆகிடுவே.


Karthik
பிப் 27, 2025 20:14

உண்மை..


Rogith K
பிப் 27, 2025 13:35

உதயநிதியை சொல்கிறார் போல?


Haja Kuthubdeen
பிப் 27, 2025 12:50

உதயநிதியிடம் கோபமா என்ன???


Karthik
பிப் 27, 2025 20:09

Maybe.. possible..


Haja Kuthubdeen
பிப் 27, 2025 12:48

நேத்து உண்டியல் கட்சி அறிக்கை..இன்று குருமா....எங்கே நம் வியாபாரம் படுத்திடுமோ என்ற பயம்.விஜய் ஒன்றும் மார்கெட் போன கிழடு அல்ல...இன்றும் நம்பர் ஒன்தான்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை