உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராஜேந்திர சோழனுக்கு நினைவு நாணயம்: பிரதமர் பெருமிதம்

ராஜேந்திர சோழனுக்கு நினைவு நாணயம்: பிரதமர் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''முதலாம் ராஜேந்திர சோழனை கவுரவிக்கும் வகையில் ஒரு நினைவு நாணயம் வெளியிடப்படுவது எங்களின் பாக்கியமாகும்'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.பிரதமர் மோடி இன்று இரவு தமிழகம் வந்தார். தூத்துக்குடியில் நடக்கும் விழாவில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நாளை கங்கை கொண்ட சோழபுரத்தில், ஆடித் திருவாதிரை விழாவிலும் கலந்து கொள்கிறார்.இதனை முன்னிட்டு அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழனின் தென்கிழக்கு ஆசியாவுக்கான கடல் பயணம், சோழர் காலக் கட்டடக்கலையின் ஒளிரும் எடுத்துக்காட்டாக விளங்கும். வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரம் கோவில் கட்டுமானப் பணி தொடக்கம் ஆகியவற்றின் ஆயிரமாவது ஆண்டினைக் குறிக்கும் வகையில், நாளை, ஜூலை 27 அன்று வெகு சிறப்பானதொரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. முதலாம் ராஜேந்திர சோழனை கவுரவிக்கும் வகையில் ஒரு நினைவு நாணயம் வெளியிடப்படுவது எங்களின் பாக்கியமாகும். ஆடித் திருவாதிரை விழாவும் கொண்டாடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.https://x.com/narramodi/status/1949100520095858903மேலும் மற்றொரு பதிவில், இன்று மாலையும் நாளையும், தமிழ்கத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்கிறேன். இன்னும் சற்று நேரத்தில் நான் தூத்துக்குடிக்கு செல்வேன். அங்கு பல முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும். இதில் தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடமும் அடங்கும். இது குறிப்பாக தமிழகத்தின் தென் பகுதியில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து இணைப்பில் ஒரு திருப்புமுனையாக இருக்கும். தொடங்கி வைக்கப்படும் பிற திட்டங்களில் தேசிய நெடுஞ்சாலை -36-ன் 50 கி.மீ தூரத்திற்கு சேத்தியாத்தோப்பு - சோழபுரம் பிரிவில் 4-வழிப்பாதை, 5.16 கி.மீ தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை-138 தூத்துக்குடி துறைமுகச் சாலையின் 6-வழிப்பாதை ஆகியவையும் அடங்கும்.https://x.com/narramodi/status/1949100097595183421 துறைமுக உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், வஉசி துறைமுகத்தின் வடக்குப் பகுதி சரக்குக் கப்பல் நிறுத்துமிடம் - III தொடங்கி வைக்கப்படும். போக்குவரத்து இணைப்பு, நிலைத்தன்மை மற்றும் போக்குவரத்தை எளிதாக்கும் மூன்று ரயில்வே திட்டங்களும் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும். மேலும், கூடங்குளம் அணுமின் நிலைய அலகுகள் 3 மற்றும் 4-ல் இருந்து மின்சாரத்தை வெளியே அனுப்புவதற்கான மிகப்பெரிய மின் பரிமாற்ற திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும். இது தமிழகத்தில் எரிசக்தி உள்கட்டமைப்பை மேம்படுத்தும். எனவும் கூறியுள்ளார்.https://x.com/narramodi/status/1949100331272405250


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

venugopal s
ஜூலை 27, 2025 10:58

நமது சங்கிகள் தெலுங்கு, மலையாளி, கன்னடக்காரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது போதும், இனிமேல் குஜராத்தி, உத்தரப் பிரதேசக்காரர்களுக்கு வால் பிடித்து சேவை செய்வோம் என்கின்றனரா?


vivek
ஜூலை 27, 2025 17:10

என்ன வாழ்நாள் வேணு...உன் தலைவன் டிஸ்சார்ஜ் ஆகிறார்....போய் ஆரத்தி எடுத்தா தட்டுல அஞ்சு பத்து தேரும்...போகலையா....


Easwar Kamal
ஜூலை 27, 2025 00:16

மோடிஜி தெரிகிறது தமிழக மன்னர்களின் பெருமை. பக்கத்து மநலத்தில் இருந்து வந்த வந்தேரிங்களுக்கு வரலாறை தவறாக சித்தரிக்க தன தெரியும். கொள்ளை அடிக்க வந்த கூட்டங்களுக்கு தமிழர்களையும் tamailga மன்னர்களையும் கேவலமாகத்தான் பேச தெரியும். மலையாலயாளிகள் மற்றும் கோல்டிகளை போல மொழிக்கு முன்னுரிமை கொடுத்தால்தான் இந்த வீனா போன திருட்டு வந்தேறிகளுக்கு நம் தமிழக முஸ்லீம் மற்றும் கிருத்தவர்கள் கேவலமாக பேச கூடிய வந்தேறிகள் அடக்கி வைப்பார்கள். இல்லாவிட்டால் நம்மளை இவர்கள் நம்மை கேவலபடுத்த எந்த elayukum செல்வார்கள்.


Tamilan
ஜூலை 26, 2025 22:55

ஜாதி மதவாத அரசியல்


Kumar Kumzi
ஜூலை 27, 2025 00:43

கள்ளக்குடியேறி ரோஹிங்கியா


vivek
ஜூலை 27, 2025 05:44

போலி தமிழ்லா ,நீ சொல்வது திமுகவை


சண்முகம்
ஜூலை 26, 2025 22:31

சங்கரநாராயணன், ராஜேந்திர சோழன் கம்போடியாவில் கோயில் கட்டினார் என்பது தவறான செய்தி. ராஜேந்திரன் மட்டுமல்ல எந்த தமிழ் மன்னரும் ஒரு கோயில் கூட கட்டவில்லை.


Perumal Pillai
ஜூலை 26, 2025 21:48

BJP is notorious for releasing commemorative coin for karunanithi. We are not impressed.


sankaranarayanan
ஜூலை 26, 2025 20:54

தாய்லாண்டு கம்போடியா இருநாட்டு எல்லைகளின் நடுவில் கட்டப்பட்ட இந்து கோயிலை மையமாக கொண்டுதான் இருநாடுகளும் போரிடுகின்றன.இந்த கோயிலை கட்டியவன் நமது இராஜேந்திர சோழன்தான் என்ற பெருமை நமக்கு எல்லோருக்கும் இருக்கிரது.அவருக்கு விழா காணுவதில் நமது பிரதமர் பங்கு கொள்வது மிக சிறந்ததாகும்.நாம் எல்லோருக்கும் பெருமைதான்.


Narayanan Muthu
ஜூலை 26, 2025 20:43

தலை கீழாக தண்ணி குடித்தாலும் தமிழகத்தில் தரிக்கினத்தோம் தான்.


vivek
ஜூலை 26, 2025 22:40

சொத்தை முத்துவுக்கு நிக்காம....ஆகுது....


Kumar Kumzi
ஜூலை 27, 2025 00:46

இன்பநிதிக்கும் நீ சலூட் தான்டா அடிக்கணும் கொத்தடிமை கூமுட்ட


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 26, 2025 19:58

இங்கே பார்றா, கும்பிடு போடுறதை. நாணயத்திலே தமிழில் வாசகம் இருக்குமா? ஹா, ஹா, ஹா.


பாரத புதல்வன்
ஜூலை 26, 2025 20:34

200 ஓவா உமக்கு கண்டிப்பாக கிடைக்கும்... உங்க விக் தலையர் கிட்ட போய் திருக்குறளை ஓரு வரியாவது தப்பில்லாமல் தமிழ்மொழியில் வசிக்க சொல்லு .


Arunkumar,Ramnad
ஜூலை 26, 2025 20:58

கண்டிப்பா உம்மோட உருது வாசகம் இருக்காது மூர்க்கா..


A viswanathan
ஜூலை 26, 2025 22:45

சுப்பிரமணி பாரதியாரின் பெயரை தூத்துகுடி விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும்.


புதிய வீடியோ