வாசகர்கள் கருத்துகள் ( 4 )
கண்மாயில் மூழ்கி இறந்த சிறுமியருக்கு வெறும் 3 லட்சம் ரூபாய் தானா? என தலைப்பு போடுங்கள்.
ஆகவே யார் இறந்தாலும் கள்ளச்சாராயத்தினால் தான் இறந்தனர் என்று ஒரு certificate வாங்கி செல்லுங்கள் அவர்களுக்கு ரூ 10 லட்சம் confirmed நிச்சயம் என்ன திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசே சரி தானே நான் சொல்வது
யாரானும் செத்து விட்டால் அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று கேட்பது எல்லா அரசியல் தலைவர்களுக்கும் ஒரு வியாதியாக மாறி விட்டது. நிவாரணமாக பணம் கொடுப்பது ஓரளவுக்கு ஏற்று கொள்ள கொட்டியதுதான் ஆனால் அரசு வேலை என்பது நடக்க கூடிய விஷயம் இல்லை. ஏன் ராஜா அவர் கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்தில் எத்தனை பேருக்கு அந்த மாதிரி வேலை கொடுத்திருக்கிறார்கள் என்று கட்ட முடியுமா. நானும் ஓர் பி ஜெ பி ஆதரவாளன்தான்.
காசு கொடுத்தா ஒட்டு போடுறீங்க அப்புறம் இலவசம் அறிவித்தால் ஒட்டு அப்புறம் ஜெயிக்க எல்லோரும் அதைத்தான் செய்வார்கள் கேள்வி சரிதான் கள்ள சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம் பாட்டாசு தொழிசாலையில் வேலைக்கு சென்று உயிரிழந்தால் 3 லட்சம் ஒரு நீயாயம் வேணமா