உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரட்டை இலையில் போட்டி உறுதி; பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு

இரட்டை இலையில் போட்டி உறுதி; பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு

தேர்தல் கூட்டணியை பொறுத்தவரை, பழனிசாமியை எந்த சூழ்நிலையிலும், யாரும் நம்ப தயாராக இல்லை. யாரெல்லாம் அவருக்கு நல்லது செய்தனரோ, அவர்களுக்கு துரோகம் இழைத்து, நன்றி இல்லாமல் நடந்து கொண்டார்.பா.ஜ., தலைவர் அண்ணாமலையை, பழனிசாமி அணியினர் தான் விமர்சனம் செய்கின்றனர். அதற்கான பதிலை தான் அவர் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.வரும் லோக்சபா தேர்தலில், நாங்கள் உறுதியாக இரட்டை சிலை சின்னத்தில் தான்போட்டியிடுவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ