வாசகர்கள் கருத்துகள் ( 16 )
ஓரளவு உண்மைதான். கிட்டத்தட்ட ஈழம் தனி நாடு நிர்மாணம் செய்யும் நிலையில் இருந்தது. ஐக்கிய நாடுகள் சபையில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்த நிலையில் இந்தியா அமைதிப்படை அனுப்பி அதனை குழப்பி விட்டது. பின்பு LTTE ராணுவ நிலைகளை அங்குள்ளவர்கள் போட்டு கொடுத்த்தார்கள். விளைவு அது அழிவை நோக்கி சென்றது.
பலிகள் விவகாரத்தை வைத்து பலநூறு கோடிகள் சம்பாதித்த சைக்கோ பேரன் பேத்திகளுடன் நீடுழிவாழ்க
யாரு வை கோ வா? யாரு அவரு...?
இந்திய ஒருமைப்பாட்டிற்கு தீங்கு விளைவித்தவர் எவராயினும் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். ராணுவ கோர்ட் மூலம் தண்டனை அளிக்கவேண்டும் . கோபாலசாமி பங்கு இருக்குமாயின் அவரது ஆதார் , பான் , எம் பீ பதவிகளை பறித்துக்கொள்ளவேண்டும். இந்திய ஒருமைப்பாடு தேவை. பாரத மாதாவிற்கு ஜெய்
கிரேக்க தத்துவஞானியான வைகோவிற்கு ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டுகிறது.
தமிழர்கள் இலங்கையில் இனப் போர் வருவதற்கு முன் மிகப் பெரிய ஆளுமையில் இருந்தார்கள். வைர வியாபாரத்திலும் வணிகத்திலும் கொடி கட்டிப் பறந்தார்கள். பேராசைப் பிடித்த ஒருவனால் தானும் அழிந்து தன் மக்களையும் அழித்தான் ஒருவன். அவனுக்கு தூபம் போட்ட பலரில் இந்த சைக்கோ முக்கியமானவர். எப்படியிருந்த இலங்கை தமிழர் இன்று பஞ்ச பராரியாய் வாழ காரணம் யார்? தமிழன் வாழ்ந்தால் தமிழ் வாழும்.
வண்டவாளம் கப்பல் ஏறு கிறது . வைக்கோ மூக்கு வெளுத்து வருகிறது
இது இன்னும் தொலையல்லையா, இராமேஸ்வரம் கடலில் முழங்கால் அளவு தண்ணீர்ல நின்று சிலோன் மில்டரியுடன் சண்டை போட்ட பய
இமைப்பொழுதில் பல்லாயிரம் பொய் சொல்வர் தங்கமே தங்கம்.. சீமானின் தம்பிதான் இவர். இருவரும் பொய்யே சொல்லாத வல்லவர்கள்.
இவர் போட்டாவை பார்க்கும் போது தமிழர்களுக்கு வடிவேலுவை பார்த்த மாதிரி சிரிப்புத்தான் வருது. வரும் காலத்தில் தமிழக மக்கள் இவரை யார் இவர்? தெரியலையே என கூறுவது நிஜம். புஸ்வானம் புஸ்வானம் தான்
அதனால என்ன?? எந்த வீட்டு வெளித்திண்ணையில் போயி உட்கார்ந்தாலும் பிழைப்பு ஓடுதுல்ல ????
இவனையும் பிடிச்சு விசாரிக்க வேண்டும்.
சீமானை பிடிச்சு விசாரிக்க வேண்டாமா