உள்ளூர் செய்திகள்

 பறிமுதல்

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், 20க்கும் மேற்பட்ட 'ஹார்டு டிஸ்க்'குகள் திருடு போனது தொடர்பாக, கைதான கோபிநாத்திடம் இருந்து , 12 'ஹார்டு டிஸ்க்'குகளை போலீசார், நேற்று பறிமுதல் செய்தனர். மேலும், இத்திருட்டு சம்பவம் தொடர்பாக, மேலும் ஒருவரிடம் விசாரித்து வருகின்ற னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை