உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குழப்பத்தில் புதிய குற்றவியல் சட்டங்கள்: சென்னை ஐகோர்ட் கருத்து

குழப்பத்தில் புதிய குற்றவியல் சட்டங்கள்: சென்னை ஐகோர்ட் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ‛‛ மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது'' என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், ‛‛ பார்லிமென்டில் எந்த விவாதமும் இல்லாமல் அவசர கதியில் சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இச்சட்டங்கள், அரசியலமைப்புக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும்'' எனக்கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த ஆர்.எஸ்.சுந்தர், செந்தில்குமார் அமர்வு,‛‛ புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதற்கு முன்னர் சட்ட ஆணையத்தை ஆலோசித்து இருக்க வேண்டும். இச்சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது'' இந்த மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

DINAKARAN T S
ஜூலை 22, 2024 09:55

ஒரு வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகள் மட்டும் வழங்லாமா? குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு அப்புறம் குற்றவாளி மேல் முறையீடு செய்வதற்கு வசதியாக அதை தண்டனை ஏன் ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கவேண்டும். இதெல்லாம் முரண்பாடாக தெரியவில்லையா?


Unmai vilambi
ஜூலை 20, 2024 21:47

Madras ஹை கோர்ட் ஜட்ஜ்மென்ட் எல்லாம் வர வர ரொம்ப மோசம் . கனிம வள கேஸ் , செந்தில் பாலாஜி கேஸ் உதாரணம்


sundarsvpr
ஜூலை 20, 2024 16:53

சட்டம் முறைப்படி ஆராய்ந்து இயற்றப்பட்டாதா என்று கேட்கும் நீதிமன்றம் டாஸ்மாஸ் கடைகளுக்கு சாராயம் யார் யார் எங்கிருந்து வழங்கப்படுகிறது என்று அரசை கேட்க தயங்குகிறது?


Ramesh
ஜூலை 20, 2024 11:16

நீதிபதிகளுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டாம்


tmranganathan
ஜூலை 20, 2024 07:33

நீதி அரசர்களே தமிழகத்தை கொலை கொள்ளை நகரமாக மாற்றிய திமுக அரசை ஏன்


கண்ணன்
ஜூலை 20, 2024 06:24

நன்றாக சட்டம் படித்து நேர்மையாகத் தொழில் செய்த வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமித்தால் அவர்களுக்கு சட்டம் புரியும்


sdmsasen Samy
ஜூலை 19, 2024 23:39

ஏன் 4 வாரங்கள்? ஒரு வாரம் போதாதா ?


R.Varadarajan
ஜூலை 19, 2024 23:14

சில தீர்ப்புகள் போல


sankaranarayanan
ஜூலை 19, 2024 22:45

பார்லிமென்டில் அரசு எந்த மசோதாவும் கொண்டுவந்தாலும் அதை ஆக்கப்பூர்வமாக எதிர்ப்பதே கிடையாது வெறுமனே வெளிநடப்பு கூக்குரல் மேஜைமீது நிற்பது தட்டுதல் அவையின்ப மத்திய பகுகுத்திச்சென்று அவைத்தலைவரை இழுக்காக பேசுவது இப்படி இருந்தால் அரசு அதற்கும் சட்டம் இயற்றாமல் என்ன தூங்கிக்கொண்டா இருப்பார்கள் இவர்கள் தும்பை விட்டுவிட்டு வாலை பிடிக்கிறார்கள்


ஆரூர் ரங்
ஜூலை 19, 2024 22:00

சமச்சீர் தரமான. தீர்ப்பு.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை