வாசகர்கள் கருத்துகள் ( 11 )
உண்டு. Yes. नहीं. புரியுதா?
விஜயலட்மி கேசில் பிஜேபி தன்னை காப்பாற்றும் என்று கருதி நேற்றைய முன்னாள் மும்மொழி கொள்கைக்கு சீமான் ஆதரவளித்தார் . இப்போது கேஸிலிருந்து வெளியே வரமுடியவில்லை என்ற ஆதங்கத்தில் மீண்டும் ஹிந்தியை எதிர்க்கிறார். சந்தர்ப்பவாதி சைமன். பிஜேபியை போன்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இரண்டும் மும்மொழியை ஆதரிக்கின்றன. ஏழைக்குழந்தைகள் ஹிந்தி படிப்பதில் உனக்கென்ன வயித்தெரிச்சல்? உனது குழந்தைகள் மட்டும் மாதம் ரெண்டுலட்சம் ரூபாய் கட்டணம் கட்டிபடிக்கின்றன. ஏழைக்குழந்தைகளுக்கு அந்த வாய்ப்பு கிடைக்க கூடாதா?
தமிழ் நாட்டில் காங்கரஸ் பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கு அந்த நிலையில் எஜமானனாய்ய்ய எதிர்த்து வாய் திறந்தால் என்னாவது
மும்மொழி கொள்கையில் காங்கிரஸ் நிலைப்பாடு மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். தமிழக மாநில நிர்வாக பள்ளிக்கு மட்டும் தான் இருமொழி கொள்கை. மற்ற பள்ளிக்கு விலக்கு. தாய் மொழி கட்டாயம். பிரஞ்சு, ஆங்கிலம், உருது , அரபி தாய் மொழி ஆகாது என்று அஞ்சியும் தேசிய கல்வி கொள்கையை எதிர்க்கலாம். ஓட்டு முக்கியம்.
திமுகவிடம் ஒரு பத்து இருபது சீட்டு பிச்சை எடுக்கும் ஒரு பாரம்பர்ய காங்கிரஸ் கட்சிக்கு என்ன நிலைப்பாடு இருக்க முடியும். தன் திமுக எஜமானர்களை கேட்டுத்தான் சொல்வார் செல்வப்பெருந்தகை
வீட்டு வரி உயர்வு ,ஆயிரம் ரூபாய் பேசப்பல் , அன்றாட கற்பழிப்புகள், அன்றாட கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள்,தேர்தல் வாக்குறுதிகளை அதாவது நிறைவேற்ற முடியாத பொய் வாக்குறுதிகளை, இப்படிஎத்தனையோ விஷயங்களை திசை திருப்ப வேண்டிய கட்டாயம் ...அப்பா சென்டிமென்டை விதைப்பது,, மொழி ,தமிழ், இனம் என்று காலாவதியான வெறும் வெற்று முழக்கங்களை "கலகம்" வெற்றி முழக்கங்களாக்க முயல்வது ,இதெல்லாம் புதிதா என்ன அப்படீன்னு பேசிக்கறாங்க.
சீமானுக்கு ஒன்றும் தெரியாது அவர் காங்கிரசை கேள்வி கேட்கிறார் .கால கொடுமை
சரி....தமிழக மக்கள் கேட்கிறார்கள்...அப்போ என்ன பதில்....
All the political leaders opposing NEP are hard core criminals and highly selfish creatures. Only poor peoples wards are in government schools. Even childrens from the middle income category are studying in private schools following multi language teaching schools. No political NETAS will send their wards to Samathuva kali schools. This is a reality in Tamizhagam
1960களுக்கும் 2020களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால்,அன்றைய அரசியல்வாதிகளின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் தமிழ் மட்டும் படித்தார் கள். இன்றைய அரசியல்வாதிகளின் பிள்ளைகள் CBSEயிலோ அல்லது வெளிநாட்டிலோ படிக்கிறார்கள். தமிழே திண்டாட்டம். எனவே எதிர்ப்புக்கு வலுவில்லை.
என்னுடைய நிலைப்பாடு என்ன உன் மகன் எங்கே படிக்கிறான் அரசு பள்ளிக்கூடத்தில் படிக்கிறானா இல்லையே உன் மகன் பணக்காரர்கள் படிக்கும் தனியார் பள்ளியில் படிக்கிறான் மூன்றாவது மொழியாக ஹிந்தி கற்றுக் கொள்கிறார் அப்படி இருக்கையில் நீ வாயை திறக்க கூடாது