வாசகர்கள் கருத்துகள் ( 12 )
எல்லா பிரச்சனைக்கும் ப்ராஹ்மணர்கள் தான் கரணம் என்று சொல்லிட்டா போச்சு, சிம்பிள்.
ஆண் பெண் உறவில் எதுவும் தவறில்லை என்ற காட்டுமிராண்டி சித்தாந்தம் தானே இங்கே ஆட்சி புரிகிறது .
For the past 2 years, there have been lot of arrests made for drug peddling and there is rampant drug abuse happening right from the children stage. Also people have been alcoholic and their senses are lost. Added to that is the Mobiles / porno materials being freely viewed. These are the main reasons for crimes happening against women and children. It is shudder to think even aged ladies are being molested and children under 5 years are also molested. Unless Government tackles the drug / alcoholic menace, these will continue to happen.
தமிழ்நாட்டில் தோராயமாக ஒருகோடி பெண் குழந்தைகள் இருப்பதாக கொண்டால் இரண்டாயிரம் பெண்குழந்தைகளில் ஒருவர் போக்ஸோ பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார் என்று தெரிகிறது. இந்த அளவில் பெண்களுக்கு எதிரான அதுவும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகியுள்ளன. அரசுகள், அரசு அதிகாரிகள் காவல் துறையினர், நீதி துறையினர் என்ன செய்கின்றனர் ? ?? பாலிசி மேக்கர்ஸ் என்ன செய்கின்றனர்??? இது நாடா அல்லது சுடுகாடா?? உகாண்டா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் கூட இப்படி நடக்குமா என்பது சந்தேகம் தான் வல்லரசு நாடாக ஆகும் முன் மக்களுக்கு நல்லரசு நாடாக இருப்பது அவசியமல்லவா ?
இல்லவே இல்லை, சிறிது நேரத்திற்கு முன்பு கூட முதலமைச்சர் தமிழகத்தில் குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளது என்று கூறினாரே, அப்போ அது என்ன பொய்யா?
தமிழ் நாடே வெட்கி தலை குனிய வேண்டும்...
விடியலை நம்பி புரோஜனம் இல்லை? நம்ம பிள்ளைகளை நாம்தான் இனி பார்த்துக்கனும்?
அபாயத்தின் நிறம் சிவப்பு, மரணத்தின் நிறம் கருப்பு. இந்த இரண்டு நிறங்களும் ஒன்று சேர்ந்தால் எப்படியிருக்கும்?
டாஸ்மாக் மாடல் கஞ்சா அரசு...திமுக. தமிழகத்தின் தலைவிதி...
திராவிட மாடல் விடியல் ஆட்சியில் தினசரி கொலை, கொள்ளை, சங்கிலி பறிப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போக்சோ வழக்குகள் என எது நடந்தாலும் கம்யூனிஸ்ட்கள், திருமாவளவன், வை.கோ போன்ற யோகியர்கள் வாயை திறக்க கூடாது கமிஷன் கட்டாகி விடும் ஆதலால் விடியல் ஆட்சியை பட்டும் படாமல் ஒப்புக் இரண்டு அறிக்கை விட்டுவிட்டு கம்முன்னு கமிஷன் வாங்கிக் கொண்டு மத்திய அரசையும் பாஜகவையும் கடுமையான எதிர்த்து விட்டு காலத்தை ஓட்டுவது தான் அழகு.