உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சொந்த குழந்தையையும் விட்டு வைக்காத கொடுமை; 6 சிறுமியரின் ஆபாச வீடியோவை விற்றது அம்பலம்

சொந்த குழந்தையையும் விட்டு வைக்காத கொடுமை; 6 சிறுமியரின் ஆபாச வீடியோவை விற்றது அம்பலம்

சென்னை: சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த தம்பதி, தங்களின், 16 வயது மகளையும், அவரின் தோழிகள் ஆறு பேரையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, அதை வீடியோ எடுத்து, இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, விற்பனை செய்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.'மயிலாப்பூரைச் சேர்ந்த சிறுமி ஒருவருடன், இரு வாலிபர்கள் நெருக்கமாக இருக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது' என, அப்பகுதியை சேர்ந்த ஒருவர், மயிலாப்பூர் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் அந்த வீடியோவை கைப்பற்றி விசாரித்தனர். சிறுமியுடன் நெருக்கமாக இருந்த, பட்டினப்பாக்கம் மற்றும் தாம்பரத்தைச் சேர்ந்த வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kdek276a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

4 பேருக்கு 'போக்சோ'

அப்போது, சிறுமியின் பெற்றோரே அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, அதை வீடியோ எடுத்து, இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, அதை பதிவிறக்கம் செய்ய, 3,000 ரூபாய் வரை வசூலித்தது தெரியவந்தது. சிறுமியின் பெற்றோரை பிடித்து போலீசார் விசாரித்தபோது, அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, நான்கு பேரும், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.சிறுமியின் பெற்றோரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஸ்மார்ட் போன்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், தனித்தனியாக ஆறு சிறுமியருடன் வாலிபர்கள் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் இருந்தது தெரிய வந்தது. தொடர் விசாரணையில், போலீசாரிடம் சிக்கிய சிறுமியின் பெற்றோர், அச்சிறுமியின் தோழியர் ஆறு பேரையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, அதை வீடியோ எடுத்து, இணையத்தில் பதிவேற்றம் செய்து, விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

சீரழித்த பெற்றோர்

இதையடுத்து, சைபர் குற்றப்பிரிவு போலீசார் உதவியுடன், இணையதளத்தில் இருந்து, சிறுமியரின் ஆபாச வீடியோக்களை அகற்றும் பணியில், போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். எந்த வகையிலும், சிறுமியரின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பது மற்றும் அதை மற்றவர்களுக்கு பகிர்வது சட்டப்படி குற்றம். இதனால், இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட சிறுமியரின் ஆபாச வீடியோக்களை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தவர்கள் யார், யார்; யாருக்கெல்லாம் பகிரப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பெற்ற மகளையும், அவரின் தோழிகளின் வாழ்வை சீரழித்த பெற்றோரின் பின்னணியில், பாலியல் தொழில் முக்கிய புள்ளிகள் இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. இக்குற்றத்தில் ஈடுபட்ட அனைவருக்கும், அரசின் சமீபத்திய சட்டத்தின் கீழ் துாக்கு தண்டனை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Karthik
ஜன 18, 2025 21:19

இதுமாதிரி செய்றவனுக்கெல்லாம் தூக்கு தண்டனை கொடுப்பதுதான் மிக சரி. அப்போதுதான் மற்றவர்களுக்கு ஒரு பயம் வரும்.


Rajan A
ஜன 18, 2025 14:22

அந்த சாரும் இருந்தால்?


Svs Yaadum oore
ஜன 18, 2025 13:20

மயிலாப்பூர் என்றால் ஜாதி குறிப்பிட்டு இந்த திராவிட மட்டைகள் எப்படி எழுதறானுங்க பாருங்க .....இவனுங்க எல்லாம் மனித உருவில் நடமாடும் மற்ற மிருக கழிவுகளை தின்று வளர்ந்த காட்டு விலங்குகள் ....படு கேவலமான பிறவிகள் ...


jayvee
ஜன 18, 2025 13:14

அந்த ஆறுல ஒன்னு ஒன்னோட வீடு பெண்ணெருந்தா இப்படித்தான் பேசுவாய் 200 ஒவா பாய்


Natarajan Ramanathan
ஜன 18, 2025 11:54

மயிலாப்பூர் இருப்பது கோபாலபுரத்தில் மிக அருகில்தான்.


Azar Mufeen
ஜன 18, 2025 11:45

உத்திரப்பிரதேசம் பிச்சை காரனோடு சென்றாளே அது என்ன மாநிலமா?


vadivelu
ஜன 18, 2025 11:42

அப்படி இருந்தால் பெயரை வெளியிட்டு இருப்பார்கள்.இது வேறே கூட்டம். மயிலாப்போரில் இந்து கோயில்கள், அணைத்து வகை சர்ச்சுகள், மசூதிகள் மட்டும் இன்றி அதிகமாக கடைகளை வைத்து இருக்கும் வணிகர்கள் என்று அனைத்து தரப்பு மக்களும் இருப்பதால் நீங்கள் சொல்லும் நபர்கள் குறைவாகி விட்டனர். மெஜாரிட்டி வேறு கூட்டம்.


Sudha
ஜன 18, 2025 11:39

தினமலர் என்ன செய்து கொண்டிருக்கிறாய் ?


venugopal s
ஜன 18, 2025 11:29

சம்பந்தப்பட்ட நபர்கள் மயிலாப்பூர் என்றால் அவாளாகக் கூட இருக்க வாய்ப்பு உள்ளது!


Sudha
ஜன 18, 2025 11:37

இது போன்ற பன்றிகள் வேணுகோபாலாக இருக்க முடியாது


vadivelu
ஜன 18, 2025 11:45

யாரை சொல்கிறீர்கள், அதிகமாக இருப்பவர்கள் வணிகர்கள். இது வேறே கூட்டம். மயிலாப்போரில் இந்து கோயில்கள், அணைத்து வகை சர்ச்சுகள், மசூதிகள் மட்டும் இன்றி அதிகமாக கடைகளை வைத்து இருக்கும் வணிகர்கள் என்று அனைத்து தரப்பு மக்களும் இருப்பதால் நீங்கள் சொல்லும் நபர்கள் குறைவாகி விட்டனர். மெஜாரிட்டி வேறு கூட்டம். நீங்கள் நினைப்பது போல் இருந்தால் இந்த நேரம் எல்லா ஊடகங்களும் விவாதம் நடத்தி கொண்டு இருக்கும். உண்மை வரும் பொது , பாவம் நீங்கள் ஏமாந்து போவீர்கள்.


Barakat Ali
ஜன 18, 2025 12:31

சாதி, மத வேறுபாடின்றி அனைவரும் இருக்குற பிசினஸ் என்று அதைச்சொல்லலாம் ..... ஆனா இதை ஒரு 21 ஆம் பக்கத்துகார கட்சியின் அடிமை சொல்லக்கூடாது .....


C.SRIRAM
ஜன 18, 2025 13:03

நீ விளக்கெண்ணெய் கோபால் . ஏன்டா தேவை இல்லாமல் உளறுகிறாய் .


Amar Akbar Antony
ஜன 18, 2025 13:04

எவளாக இருந்தாலும் உங்கள் எண்ணம் மிகவும் கேடுகெட்டதாக உள்ளது இதையென்னும்போது நீங்கள் அந்த "மாடல்" கூட்டத்தின் உபிசுக்களாக இருப்பீர்கள் என்ற மிகத்தாழ்வான மதிப்பே பெறுகிறீர்கள் ஒரு பெண் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கின்றாள் என்பதை ஒரு மனிதனாக நேர்மறைகொண்ட மனிதனாக என்னும்போது மனம பதைக்கிறது திராவிட பேய்களுக்கு புரியாது.


vadivelu
ஜன 18, 2025 14:29

அறிவு கொழுந்தே, மயிலாப்பூரில் எங்கேடா அவர்கள் மட்டும் இருக்கிறார்கள். உங்க ஆட்கள்தான் திகமாக இருக்கிறார்கள். ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் சென்று பார் .பைதி... தி .


Krishnamurthy Venkatesan
ஜன 18, 2025 14:33

என்ன ஒரு கீழ் தரமான மட்ட ரகமான புத்தி. அந்த அறுவரில் உன் பெண்ணோ அல்லது பொண்டாட்டியோ இல்லை என்று சந்தோஷமும் இத்தகைய பெற்றோர்களும் இருக்கிறார்களே என வருத்தமும் படு.


naranam
ஜன 18, 2025 11:14

பார்கள், ஸார்கள், மற்றும் பெரியார்கள் நிறைந்த தமிழ்நாடு..என்னே ஒரு பெருமை!