உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புயல் முன்னெச்சரிக்கை: 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

புயல் முன்னெச்சரிக்கை: 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; அதி கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, 9 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (நவ.,30) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் தஞ்சாவூரில் 2 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9m0c19oc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் காரணமாக, நேற்று ஐந்து மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டது, இன்று ஏழு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ,சென்னை, செங்கல்பட்டு,திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர்,மயிலாடுதுறைராணிப்பேட்டை,ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மாவட்டங்களில் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர், கும்பகோணம் தாலுகாக்களில், பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.,30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு ஒத்திவைப்பு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

வைகுண்டேஸ்வரன்
நவ 30, 2024 10:08

?????


raja
நவ 30, 2024 09:04

சென்னை கோவால் புறத்தில் கட்டுமர நினைவு படகு போட்டி நடத்தலாமா என்று சின்னவர் நினைக்கிறார் என்று ருவா இறநூறு கொத்தடிமைகள் குதுகுலம்....


Kasimani Baskaran
நவ 30, 2024 06:20

மிக எளிதாக விடுமுறை மட்டும் விட்டுவிடுவார்கள்...


வைகுண்டேஸ்வரன்
நவ 30, 2024 08:14

வேற என்ன செய்ய வேண்டும்? ஏதாவது எதிர்மறையாக எழுத வேண்டும், இல்லையா?? கஷ்டம்


வைகுண்டேஸ்வரன்
நவ 30, 2024 09:26

வேற என்ன செய்யணும்?? காலைல எழுந்தவுடன், பிறந்த நாட்டை எதிர்த்து, எதிர்மறையாக நாலு கருத்து போடணும் ங்கறது, சிலஐக்கு ஒரு ritual ஆகிவிட்டது.


Mr Krish Tamilnadu
நவ 29, 2024 23:37

மழை கால லீவுகள். அரையாண்டு நெருங்கும் நேரம். அந்த பழைய நாட்கள், வருடா வருடம். இக்கால குழந்தைகளுக்கு இல்லையே என்ற ஏக்கம் இந்த வருடம் இனிதே தீர்ந்தது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை