வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தமிழகத்தை புயல் நெருங்கும் போது தீவிரமாக நடவடிக்கை எடுத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
மேலும் செய்திகள்
வங்கக்கடலில் உருவானது பெஞ்சல் புயல்
29-Nov-2024
சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள பெஞ்சல் புயல் சென்னையில் இருந்து, 110 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெஞ்சல் புயல் தற்போது வங்கக்கடலில் சென்னைக்கு தென்கிழக்கே 140 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு 180 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டு இருந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w5afy8ko&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மணிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில் கரையை நோக்கி வந்து கொண்டிருந்தது. தற்போது மணிக்கு 13 கி.மீ., வேகத்தில் நகர்ந்து 110 கி.மீ., தொலையில் மையம் கொண்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.தற்போது பெஞ்சல் புயலானது காரைக்கால்- மாமல்லபுரம் இடையே இன்று(நவ.30) மாலை அல்லது நாளை (டிச.1) கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முதல்வர் பேட்டி
'மழை நிவாரண நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன். தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருக்கிறது. இன்று இரவு புயல் கரையை கடக்கும் என்று செய்தி வந்து இருக்கிறது' என நிருபர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகத்தை புயல் நெருங்கும் போது தீவிரமாக நடவடிக்கை எடுத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
29-Nov-2024