சென்னை: தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளையும் தி.மு.க., மற்றும் அக்கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.வெற்றி பெற்ற வேட்பாளர்களின் ஓட்டுகள் குறித்த விபரம் வெளியாகி வருகிறது. அது பின் வருமாறு:தூத்துக்குடி
திமுக வேட்பாளர் கனிமொழி:5,40,729 அதிமுக வேட்பாளர் சிவசாமி: 1,47,991தமாகா வேட்பாளர் விஜயசீலன்:1,22, 380நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரவினா ரூத் ஜேன்:1,20,300திமுக வேட்பாளர் 3,92,738 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.கோவை
தி.மு.க., வேட்பாளர் ராஜ்குமார்: 5,64,662பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை: 4,47,101அ.தி.மு.க., வேட்பாளர் ராமச்சந்திரன்: 2,35,313நா.த.க., வேட்பாளர் கலாமணி: 82,2731,17,561 ஓடடு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.திண்டுக்கல்
திண்டுக்கல்லில் மா.கம்யூ., வேட்பாளர் சச்சிதானந்தம் வெற்றி பெற்றார்.மா.கம்யூ., சச்சிதானந்தம் : 6,70,502எஸ்.டி.பி.ஐ., வேட்பாளர் முகமது முபாரக் : 2,26,569 பா.ம.க., திலகபாமா : 1,12,544நாம் தமிழர், கயிலைராஜன் : 97,938தஞ்சாவூர்
தி.மு.க., வேட்பாளர் முரசொலி: 5,02,245 தே.மு.தி.க., வேட்பாளர் சிவநேசன்: 1,82,662 பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம்: 1,70,613 நாம் தமிழர் கட்சி ஹிமாயூன் கபீர்: 1,20,293 ஓட்டுகள் பெற்றனர்.இதில் முரசொலி 3,19,583 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.கள்ளக்குறிச்சி
திமுக வேட்பாளர் மலையரசன் :- . 561589 அதிமுக வேட்பாளர் குமரகுரு :- 507805 நாதக வேட்பாளர் ஜெகதீசன்:- 73652 பாமக வேட்பாளர் தேவதாஸ்: - 71290 திமுக 53754 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிதிருநெல்வேலி
காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் - 5,02,296பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன்- -336,676காங்., ,65,620 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிசிவகங்கை
காங்., வேட்பாளர் கார்த்தி (காங்,): 4,27,677அ.தி.மு.க., வேட்பாளர் சேவியர் தாஸ்: 2,22,013பா.ஜ., கூட்டணி வேட்பாளர் தேவநாதன் :1,95,788நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழில்அரசி:1,63,412காங்., 2,05,664 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி கடலூர்
காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத்-4,55,053தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுபந்து 2,69,157பாமக வேட்பாளர் தங்கர் பச்சான்-2,05,244நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மணிவாசகன்: --57,424 காங்., வேட்பாளர் 1,85,896 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிதிருச்சி
மதிமுக வேட்பாளர் துரை வைகோ-:5,42,213அதிமுக வேட்பாளர் கருப்பையா-2,29,119நாம் தமிழர் வேட்பாளர் ராஜேஷ்:1,07,458அமமுக வேட்பாளர் செந்தில்நாதன்: 1,00,747மதிமுக வேட்பாளர் 3,13,094 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.மதுரை
மா.கம்யூ., வேட்பாளர் வெங்கடேசன்: 4,30,323பா.ஜ., வேட்பாளர் ராமசீனிவாசன்:2,20,914அதிமுக வேட்பாளர் சரவணன்: 2,04,804நாம் தமிழர் வேட்பாளர் சத்யாதேவி: 92,879மா.கம்யூ., வேட்பாளர் 2,09,409 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி நாகப்பட்டினம்
இந்திய கம்யூ.,வேட்பாளர் செல்வராஜ் --4,65,044அதிமுக வேட்பாளர் சுர்ஷித் சங்கர்: 256,087நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா:1,31,294பா.ஜ., வேட்பாளர் ரமேஷ் கோவிந்த் 1,02,173இந்திய கம்யூ., வேட்பாளர் 4,65,044 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.காஞ்சிபுரம்
திமுக வேட்பாளர் செல்வம்: 5,86,044அதிமுக வேட்பாளர் ராஜசேகர்:3,64,571பாமக வேட்பாளர் ஜோதி:164931நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்தோஷ் குமார் 1,10,272திமுக வேட்பாளர் 5,86,044 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.தர்மபுரி
திமுக வேட்பாளர் மணி :4,32,667பாமக வேட்பாளர் சவுமியா: 4,11,367அதிமுக வேட்பாளர் அசோகன்:2,93,629நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா: 65,381திமுக வேட்பாளர் 21,300 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.நீலகிரி
திமுக வேட்பாளர் ஆ.ராசா: 4,73,212பாஜ வேட்பாளர் எல்.முருகன் 2,32,627அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் : 2,20,230 நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமார்: 58,821திமுக வேட்பாளர் 2,40,585 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.திருவள்ளூர்
காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில்: 7,96,956பா.ஜ., வேட்பாளர் பாலகணபதி: 2,24,801தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி 2,23,904நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர்:1,20,838காங்., வேட்பாளர் 5,72,155 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மத்திய சென்னை
திமுக வேட்பாளர் தயாநிதி: 4,13,848பாஜ., வேட்பாளர் வினோஜ்: 1,69,159தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி 72,016நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன்:46,031திமுக வேட்பாளர் 2,44,689 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தேனி
தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்செல்வன்: 5,69,110அ.ம.மு.க., வேட்பாளர் டிடிவி தினகரன்:2,89,909அதிமுக வேட்பாளர் நாராயணசாமி: 1,54,871நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதன்: 75,495 திருப்பூர்
கம்யூ., வேட்பாளர் சுப்பராயன்: 4,72,739அ.தி.மு.க., வேட்பாளர் அருணாசலம் :3,46,811பா.ஜ., வேட்பாளர்முருகானந்தம் : 1,85,322நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி:95,726கம்யூ., வேட்பாளர்1,25,928 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திருவண்ணாமலை
தி.மு.க., வேட்பாளர் அண்ணாதுரை : 5,47,379அ.தி.மு.க., வேட்பாளர் கலியபெருமாள் :3,31,448பா.ஜ., வேட்பாளர்அஸ்வத்தமன் : 1,56,650நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரமேஷ்பாபு :83,869தி.மு.க., வேட்பாளர்2,33,931 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தென்காசி
தி.மு.க., வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் : 4,25,679 புதிய தமிழகம் வேட்பாளர் கிருஷ்ணசாமி :2,29,480பா.ஜ., வேட்பாளர் ஜான் பாண்டியன்: 2,08,825நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவாணன் :1,30,335தி.மு.க., வேட்பாளர் 1,96,199 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாமக்கல்
தி.மு.க., வேட்பாளர் மாதேஸ்வரன் : 4,62,036 அ.தி,மு.க., வேட்பாளர் தமிழ்மணி:4,32,924பா.ஜ., வேட்பாளர் ராமலிங்கம்: 1,04,690நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கனிமொழி :95,577தி.மு.க., வேட்பாளர் 29,112 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பெரம்பலூர்
தி.மு.க., வேட்பாளர் அருண்நேரு :6,03,209 அ.தி,மு.க., வேட்பாளர் சந்திரமோகன்:2,14,102பா.ஜ., வேட்பாளர் பாரிவேந்தர்: 1,61,866நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேன்மொழி :1,13,092தி.மு.க., வேட்பாளர் 3,89,107 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ராமநாதபுரம்
இ.யூ.மு.லீக் வேட்பாளர் நவாஸ்கனி :5,09,664 சுயேட்சை., வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம்:3,42,882அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபெருமாள்:99,780நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திரபிரபாஜெயபால் :97,672இ.யூ.மு.லீக்., வேட்பாளர் 1,66,782 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வடசென்னை
தி.மு.க., வேட்பாளர் கலாநிதி வீராசாமி :4,97,333அ.தி.மு.க., வேட்பாளர் மனோகர்: 1,58,111பா.ஜ., வேட்பாளர் பால்கனகராஜ் 1,13,318நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி:65954திமுக வேட்பாளர் 2,44,689 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். விழுப்புரம்
வி.சி.க., வேட்பாளர் ரவிகுமார் :4,77,033அ.தி.மு.க., வேட்பாளர் பாக்யராஜ்: 4,06,330பா.ம,க., வேட்பாளர் முரளி சங்கர் 1,81,882நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம் :57,242விசிக வேட்பாளர் 70,703 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வேலூர்
தி.மு.க., வேட்பாளர் கதிர் ஆனந்த்:5,68,692பா.ஜ., வேட்பாளர் ஏசி சண்முகம்: 3,52,990அ.தி.மு,க., வேட்பாளர் பசுபதி : 1,17,682நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேஷ் ஆனந்த் :53,284தி.மு.க வேட்பாளர் 2,15,702 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஸ்ரீபெரும்புதூர்
தி.மு.க., வேட்பாளர் டி.ஆர் பாலு:7,58,611அ.தி.மு,க., வேட்பாளர் பிரேம் குமார் : 2,71,582த.மா.க., வேட்பாளர் வேணுகோபால்: 2,10,110நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரவிசந்திரன் 1,40,233தி.மு.க வேட்பாளர் 4,87,029 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.