வாசகர்கள் கருத்துகள் ( 9 )
நீங்களாவது சொல்லுங்க. யார் அந்த சார்?
அடடே இவர்தான் தமிழக டி.ஜி.பி.யா?
பாவம், எந்தவிதமான த்தகுதியிம் இல்லாத ஒருவர் இப்பதவியில்… யு பி எஸ் சி யின் தேர்வுமுறையில் சந்தேகம் எழுகிறது
ஒழுங்கா, நியாத்தை கட்டி காக்குறேன்னு, சட்டத்த கையில எடுத்துக்கிட்டு, அதட்டி பணம் வாங்கும் லட்சியம் உடையவர்கள் பல காவலர்களும். அலட்சியம் என்ற வார்த்தை அவர்களை எப்படி புண்படுத்தும் தெரியுமா
நீங்களும் உங்க சட்டமும் ...
ரவுடிகள் கண்காணிப்பு கூட்டமைப்பு என்று பெயரை மாற்றவேண்டும் போல இருக்கிறது. திராவிட பிரத[ம]ரின் 10 பொய்கள் யூடியூபில் பிரபலம்.
அப்படி ஒரு நடவடிக்கை எடுத்தால் முதலில் இவர் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Useless Commission Receiving Acting only after Pressures from News/Vote Hungry Media-Ministers. Sack& Punish Police Superiors EnMasse for Not Punishing Any PowerMisusers But Re eiving Commissions
ரவுடிகள் எத்தனை போலீஸ் ஊழியர், அதிகாரிகளுக்கு நிழல் நடவடிக்கைகளுக்கு ஏஜென்ட் புரோக்கர் ஆக உள்ளார்களோ? அவர்களையெல்லாம் காட்டிக்கொடுப்பார்களா? அரசியல் பிரமுகர்களுக்கு எவ்வளவோ ‘உதவிகள்’ செய்து நெருக்கமாக இருப்பவர்களை எந்தப் போலீஸ் என்ன செய்துவிட முடியும்?