வாசகர்கள் கருத்துகள் ( 24 )
இத்தனை நாள் எங்கடா இருந்த தம்பி இதுவரைக்கும் கேட்க உன்னால முடியலையா....
தங்கள் கட்சியின் மூத்த தலைவர் என்கிற ஒரு மரியாதைக்காக இதுநாள் வரை கேட்கவில்லை, இப்போது அவன் எதிரிக்கு துணைபோன எட்டப்பன் எனவே கழுத்தில் துண்டுபோட்டு இழுத்து கேட்கும் உரிமை உள்ளது.
இது ஒண்ணும் பெரிய விஷயமில்லே.
Political is not a company, politician is not a employer. Complainant Selvaraj not made business with ops . Only Selvaraj made complimentry to ops.
வசூல் செய்த பணத்தை அண்ணா அமுக்கிவிட்டார் என்று கவிஞர் பாரதிதாசன் தனது குயில் பத்திரிகையில் புலம்பியது நினைவிருக்கிறதா ????
அதே போல ஒருத்தர் 15 L கொடுக்க முடியும் என்று சொனார் அதை வாங்கி கொடுங்கள்
முதல்ல தேர்தல் அறிக்கையில் ரெண்டு ஏக்கர் நிலம் தருவதாக சொன்னவர்களிடம் அதை வாங்கிட்டு வரவும். அப்புறம் 15 லட்சத்தை பற்றி பேசலாம்.
அளவுக்கு அதிகமா யோக்கியரா இருப்பார் போல இந்த பன்னீரு.
வாங்கிய புடவைக்கு பணம் கொடுக்க வக்கில்லையா மூன்று முறை முதல்வரா இருந்தவருக்கு..
அரசியலில் வாங்குவது தான் நடைமுறை. கொடுப்பது என்பது தவறான புரிதல்.
அப்பட்டமான உண்மை. குடுப்பதா? ஹி. ஹி.. ஹி...
திமுகவுக்கு வாங்கித்தான் பழக்கம். தீயசக்திக்கு கொடுக்கும் பட்டு சால்வை எல்லாம் அப்படியே வீட்டுக்கு போய் அங்கிருந்து நல்லி சில்க்ஸ் போய்விடும். அதற்கான பணமும் கராராக வாங்கிவிடுவாளாம்.
ஏற்கனவே தேள் காங்கிரஸ் கொட்டிய திருடன் போல் யிருக்கிறார். அவர் கிட்ட போய்.... ... வாங்கி கொடுக்க வேணுமுன்னா உறுதிமொழி தருவார். அதேதான் சீனி சக்கரை... ப்பா