இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார்
சென்னை: இயக்குநரும், நடிருமான எஸ்.எஸ்.ஸ்டான்லி (58) சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார்.ஏப்ரல் மாதத்தில், புதுக்கோட்டையிலிருந்து சரவணன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7em8buic&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவர் ராவணன், ஆண்டவன் கட்டளை, சர்க்கார், மகாராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இறுதி சடங்குகள் இன்று மாலை வளசரவாக்கம் மின்மயானத்தில் நடைபெற உள்ளது.