வாசகர்கள் கருத்துகள் ( 18 )
ஆமா, நல்லா கேட்டுக்கோங்க. இவர் ஆட்சிக்கு வந்தால், தமிழிகத்தில் பாலாறும், தேனாறும் ஓடும். தமிழகத்தின் ஒட்டு மொத்த கடன் தீர்ந்து, கஜானா நிரம்பி வழியும். மாதம் மும்மாரி பொழியும். விவசாயிகள், மாடு கட்டி போரடிக்க முடியாமல், யானை கட்டி போரடிப்பர். அப்படி முப்போகமும் விளையும். டெல்டா / தஞ்சை தரணியே, இவர் புகழ் பாடும். சாராய/போதை வாடையே சுத்தமாக இருக்காது. மக்கள் சுபிட்சமடைவர். ஜாதி / மத சண்டையே இருக்காது.
நடிகனை நம்பாதே தமிழா
தீட்டிய மரத்துலயே கூர் பார்க்குறியா என்று ஹிம்சை மன்னர் கோவிச்சுக்கிடுவாரு.. அதனால ஒன்றியத்தையும் சேர்த்து தாக்கிட்டேன் ....
இந்துக்கள் ஒன்று சேரக்கூடாது என்றே இந்த ஜாதிவாரி எடுப்பு பிரச்சனையை இந்த கிரிப்டோ கையில் எடுத்துள்ளான், பிழைப்பு போயிரும்மில்ல
Vijay ji, BJP is not favour of e census since they believe it will divide the people much deeper . So we can not expect Central government for e census. Now what is the stand of DMK on e census ? . So address the question directly to Stalin ji no need to link Central government .
இல்லை... திமுகவும் திராவிட முஸ்லீம் கழகம், அதிமுகவும் அல்ல திராவிட முட்டுச்சந்து கழகம் ஒன்னு... இத்தாலி காங்கிரசும், உண்டியல் உருட்டிகளும் ஒன்னு...
இவன் ஒரு ....
நடிகர் எல்லாம் கட்சி ஆரம்பித்தால் விளைவு படு மோசமாக தான் இருக்கும்.
மதமாறி அயோக்கிய கூத்தாடி
மதவாரி கணக்கெடுப்பு என்று கேட்டிருந்தா நான் உங்களை வரவேற்றிருப்பேன்