உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெரியார் அறிவுலகத்தில் தி.மு.க., கொண்டாட்டம்

பெரியார் அறிவுலகத்தில் தி.மு.க., கொண்டாட்டம்

கோவை: தி.மு.க.,வினர் நேற்று மாலை பெரியார் அறிவுலகம் சென்றனர். மேயர் ரங்கநாயகி, பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, தி.மு.க., மாவட்ட செயலர்கள் செந்தமிழ் செல்வன், முருகேசன், ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் மக்களுக்கு இனிப்பு வழங்கினர். பெரியார், ஸ்டாலின் புகைப்படங்களை கையில் ஏந்தியபடி முழக்கமிட்டனர். வளாகம் முன் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். அப்போது ஈஸ்வரசாமி கூறுகையில், ‘‘7 தளங்களை கொண்ட வளாகத்தில், 3 தளங்கள் மட்டுமே பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் இருந்த ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி சிலைகள் அகற்றப்பட்டுள்ளது. மக்கள் விரைவில் பாடம் புகட்டுவர்,’’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சுந்தரம் விஸ்வநாதன்
அக் 17, 2026 08:39

அதிமுக ஆட்சி காலத்தில் கட்டி ஜி டி நாயுடு என்று பெயரிட்ட பாலத்தை திமுக திறந்து வைத்த பின்னர் அந்த பாலத்தில் நின்று அதிமுகவினர் என் கொண்டாடவில்லை . ஒருவேளை கொண்டாடி மீடியா மறைத்துவிடடதோ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை