வாசகர்கள் கருத்துகள் ( 21 )
இது வெறும் அறிவிப்பு மட்டும் தான்.
அப்படியே திமுககாரனுகளையும் தமிழகத்தை விட்டு அகற்றினால் நன்றாக இருக்கும்
அப்படியே போஸ்டர் ,உங்கள் உடன்பிறப்புகளின் கட்அவுட்டு–களை எடுத்து எறியுங்கள்.
தனக்குன்னா இரத்தம்..... அடுத்தவனுக்குன்னா ... தக்காளி சட்னியா.....????
கோர்ட் உத்தரவு எனக்கூறி அதிகாரிகள் எதிரிக் கட்சிகளின் கொடிகளை அகற்றுவர். ஆனால் திமுக கொடிகளில் கைவைக்க மாட்டார்கள்.
மூல பத்திரம் எங்கே? அந்தக் கட்டிடத்தை அகற்ற வேண்டும்
தேர்தல் வருவதால் ,நீதிமன்றத்திற்கு ,தி மு க வின் ஆட்களே சென்று பொது நல வழக்கு போல கேஸ் போட்டிருப்பார்கள் . நீதிமன்றமும் இது தேர்தலுக்கான ஸ்டண்ட் என்று தெரியாமல் தீர்ப்பளிப்பதும் அதை ஏற்று இவர்கள் ஏதோ உடனே நடவடிக்கை எடுப்பது போல தேர்தலுக்காக நடிக்கிறது தி மு க .
அண்ணன் சொல்லிட்டான் திண்ணைய காலிபண்ணு
திரும்பும் இடமெல்லாம் கட் -அவுட் மற்றும் பேனர், மக்கள் பல இடங்களில் முகம் சுளித்து செல்ல துவங்கியதாலும், தேர்தலில் இது எதிரொலிக்கும் என்னும் காரணத்தினாலும், 4 வருடம் விட்டுவிட்டு இப்பொழுது தேர்தலுக்காக மட்டுமே கண்துடைப்பு நாடகம் நடத்தும் தி மு க என்னும் நாடக குழு .
தேர்தல் நேரத்தில் எதை வேடுமானாலும் செய்வார்கள்.