வாசகர்கள் கருத்துகள் ( 11 )
மூன்று மொழி கல்வித் திட்டமாக தமிழ் ஆங்கிலம் இந்திதிமுக & அதிமுக இரண்டும் பல லட்சம் பள்ளிகளுக்கு தமிழ்நாட்டிவ் அனுமதி . அளித்துள்ளது. அப்புறம் எதற்கு மத்தியஅரசின் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி மறுப்பு?
நவோதயா விஷயத்தில் இரு பெரிய கட்சிகளின் நிலைப்பாடு ஒன்றே இது வந்தால் சிப்ஸ் சிபி எஸ் இ இலவசமாக கிடைக்கும்
40 years after AIMIS maruthuvamanai at Madurai.Tamilnad has lost medical hands &puplic has sufferd in geting treatment Central fund not utilzised stating full pledged Like vice educational policies two langauge forgoing central funds , employment and Give 0 result inTwo ministry
படிப்புக்கும் இந்த இரண்டு ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளுக்கும் என்ன சம்பந்தம்
இந்த இடப்ஸ் திருட்டு திமுகவுக்கு ஜால்ரா அடிப்பதை பார்த்தால் விஜய் ஆட்சிக்கு வருவார். பிஜேபி, நைனார் நம்பி படுகுழியில் விழ போகுது. நவதோய பள்ளிகள் வந்தால் இந்த இரண்டு திருட்டு திராவிட கட்சியின் ஆட்கள் நடந்து பள்ளிகள் படுத்துவிடும் அதனால்தான்.
தமிழகத்தில் சுமார் 1500 சி பி எஸ் சி பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்துக்கு ஒரு நவோதய பள்ளி அமைக்கப்படும். அதுவும் பின்தங்கிய கிராமங்களில். ஆக இந்த 38 பள்ளிகள் 1500 பள்ளிகளின் மேல் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆகவே திராவிடப் பள்ளிகளுக்கு ஒரு சேதாரமும் ஏற்படாது. அவைகள் வழக்கம்போல கொள்ளை அடிக்கலாம். நவோதய பள்ளிகளுக்கு எதிர்ப்பு என்பது வெறும் அரசியலே. அந்தக்காலத்தில் எம் ஜி ராமச்சந்திரனுக்கு சரியான அறிவுரை கொடுக்கப்படவில்லை என்பதே சரி. இப்பொழுது நவோதய பள்ளிகளை ஆரம்பித்ததாக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.
இப்போ புரிகிறதா .. அண்ணாமலை இந்த இரண்டு திராவிட கட்சிகளிலும் வேண்டாம் கூறியது . ஒரே குட்டையில் உரிய மட்டைகள் . இவர்கள் தமிழ் நாடு இந்தியாவில் இருப்பதையே மறந்துவிட்டார்கள் ..
மக்களுக்கு கல்வியில் தரம் என்றால் என்னவென்று தெரியாமல் வைத்திருப்பதே இவர்களின் நோக்கம். அதைப்போன்று தான் மருத்துவ துறையில் AIIMS வர விடாமல் முட்டுக்கட்டை போடுவதும். சரியான விலையில் தரமான மருத்துவம் என்றால் என்னவென்று மக்கள் தெரிந்து விடக்கூடாது அல்லவா ?.
தமிழ்நாட்டு அரசியலை கையாளும் திறமையோ அறிவோ வட இந்த அரசியல்வாதிகளுக்கு இல்லை என்பதே உண்மை. அதுவும் இந்த பிஜேபி தலைமைக்கு சுத்தமா இல்லை.
வழக்கின் முடிவை தீர்மானிப்பது வழக்கறிஞர்களின் “கலிபர்caliber” அல்ல வழக்கின் உண்மை மற்றும் சட்ட சார்ந்த வலுவே. ஹிந்தியை ஒரு மொழியாகக் கொண்டு CBSE பள்ளிகள் இயங்க அனுமதிக்கப்பட்டபோது, உயர் தரத்துடன், முழுமையாக இலவசமாக ஏழை மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கு பயன் தரும் நவோதயா பள்ளிகள் ஏன் வேண்டாம்? இந்த விவகாரத்தை அரசியல் ஆக்குவதற்குப் பதிலாக, கல்வி மற்றும் மாணவர் நலனையே முன்னிலைப்படுத்த வேண்டும். இந்த துறையில் புரிதல் இல்லாத இடங்களில் அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளும் மூக்கை நுழைக்காமல் இருப்பதே நல்லது.
கடந்த கால தவறுகளை சரிசெய்தாக வேண்டும். நீதிமன்றத்தின் நிர்பந்தமாக இருந்தாலும் அதுவும் சரியே. தமிழர்கள் கல்வி விஷயத்தில் அரசியல்வாதிகளை நம்பக்கூடாது. மொழி அரசியல் கூடாது என உச்சநீதிமன்றமும் கூறுகிறது. லஞ்ச லாவன்யத்தால் வேலைவாய்ப்பு குறைகிறது. எல்லா ஏழைகளும் அயல்நாடு செல்ல மூடியாது. குறைந்த பட்சம் அண்டை மாநிலங்களிடம் வேலை கிடைத்தால் இந்தி உதவும். சாதி,மதம், மொழி, இனத்தை இயன்ற அளவு சுயநலத்திற்காவது பார்க்க வேண்டாம்.