உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வட மாநிலத்தவர்கள் குறித்து தி.மு.க., அமைச்சர் சர்ச்சை பேச்சு; அண்ணாமலை வீடியோ வெளியீடு

வட மாநிலத்தவர்கள் குறித்து தி.மு.க., அமைச்சர் சர்ச்சை பேச்சு; அண்ணாமலை வீடியோ வெளியீடு

சென்னை: ஹிந்தி படித்தவர்கள் எல்லாம் என் வீட்டில் மாடு மேய்க்கிறான் என தி.மு.க., அமைச்சர் தா.மோ.அன்பரசன் சர்ச்சை பேச்சின் வீடியோவை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.வட மாநிலத்தவர்கள் குறித்து தி.மு.க., அமைச்சர் தா.மோ.அன்பரசன் சர்ச்சையாக பேசிய வீடியோவை அண்ணாமலை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் தா.மோ.அன்பரசன், 'ஹிந்தி படித்தவர்கள் எல்லாம் எங்கு இருக்கிறான்.. எங்கு இருக்கிறான். ஹிந்தி படிச்சவன் எல்லாம் என் வீட்டில் மாடு மேய்க்கிறான். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=urnl7x16&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விளையாட்டு சொல்லவில்லை. இது உண்மை. இங்கு பானிபூரி விற்கிறான். கொத்து வேலை செய்கிறான். நாமும் ஹிந்தியை படித்தால் வட நாட்டில் போய் பானி பூரி தான் செய்யணும்' என பேசியுள்ளார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: வட மாநிலத்தை சேர்ந்த நமது சகோதர, சகோதரிகளை இழிவுபடுத்துவதில் தி.மு.க., அமைச்சர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்கள். அவர்கள் தமிழ் கலாசாரத்தையும் மறந்து விடுகிறார்கள்.

11ம் வகுப்பு தேர்ச்சி

தி.மு.க., அமைச்சர் அன்பரசன் 11ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர், மிகவும் மோசமான தமிழ் புலமை கொண்டவர், மேலும் தமிழக அரசின் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய துறை அமைச்சராக உள்ளார். தேசிய கல்விக் கொள்கை, காங்கிரஸ் கட்சி வெளியிட்ட முந்தைய கல்விக் கொள்கைகளைப் போல அல்ல.

3ம் மொழி

அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிப்பது பற்றியது, தாய்மொழி (தமிழ்) கற்பித்தல் மொழியாக வலியுறுத்துவது மற்றும் நமது அரசுப் பள்ளி மாணவர்கள் மூன்றாம் மொழியை கற்பிக்க வழிவகுக்கிறது. தமிழக மக்கள் இதை உணர்ந்துள்ளனர், மேலும் தி.மு.க., வெறுப்பு பிரசாரம் செய்து நேரத்தை வீணாக்குவதை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 63 )

V GOPALAN
மார் 19, 2025 10:21

All terror group supported DMK MPs and MLAs should not be allowed to enter beyond tamilnadu Border


Durai Kuppusami
மார் 19, 2025 09:00

இந்த அமைச்சர் பேச்சு நாகரிகம் இல்லை....தமிழ் நாட்டில் ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள் திருப்பூர்.கும்மிடிபூண்டி. திருப்பெரும்புதூர் மற்றும் எண்ணிலடங்கா தொழிற்சாலைகளில் 12 மணிநேரம் நாள் கூலியில் வேலை செய்கிறார்கள் மேலும் 4 அல்லது 5 மணிநேரம் ot செய்கிறார்கள் ஏன் சென்னை பூராவும் நடக்கும் மெட்ரோ ரயில் பணிகளிலும் அவர்கள்தான் பணி செய்கின்றனர் அமைச்சர் சொல்படி அவர்கள் எல்லோரையும் தமிழ்நாட்டை விட்டு துரத்தி விட தைரியம் இருக்கா. தமிழ்நாட்டுக்காரன் எல்லாம் டாஸ்மாக் கடையலதான் உருண்டு கிடக்கிறாங்க தமிழ்நாடு நாறிப்பேயிடும்..........


பாலா
மார் 18, 2025 22:22

திருட்டுத் தெலுங்கன்கள் திராவிடியன்கள் மரபணு?இவன் சட்ட அமைச்சர்? தெலுங்குநாட்டில் படித்தவனின் புத்தி எப்படியிருக்கும்?


Venkataraman
மார் 18, 2025 20:41

இந்த ஆளை வடநாட்டவர் அனைவரும் சேர்ந்து செருப்பால் அடிக்கும் நாள் விரைவில் வரும்.


vbs manian
மார் 18, 2025 20:32

பேசியதை வடமாநிலங்களில் பரப்பினால் அங்கு கால் வைக்கவே முடியாது. நொங்கு எடுத்து விடுவார்கள்.


Krishnamurthy Venkatesan
மார் 18, 2025 20:31

மூன்று அல்ல எத்தனை கற்க முடியுமோ கற்றுக்கொள்ளுங்கள். மூன்றாவது மொழிக்கு தேர்வு கூட அவசியமில்லை. எழுத, படிக்க மற்றும் பேச தெரிந்தால் மட்டும் போதும் என்ற நிலை வர வேண்டும். இங்கு மூன்று மொழி கற்பிக்கப்படும் கல்வி நிலையங்களில் கூடுதல் மதிப்பெண் பெறவேண்டும் என்பதற்காக சமஸ்க்ரிதம், பிரெஞ்சு, ஹிந்தி போன்ற மொழிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் தேர்வு மட்டும் ஆங்கிலத்தில் எழுதுவார்கள்.


vbs manian
மார் 18, 2025 20:31

முன்பும் வடக்கிலிருந்து வந்து பாத்ரூம் சுத்தம் செயகிறார்கள் கட்டடம் கட்டுகிறார்கள் ஹோட்டல் வேலை என்றெல்லாம் பேசினார்கள். என்ன ஒரு உயர்வு மனப்பான்மை. இழித்தும் பழித்தும் வளர்ந்த பரம்பரை. காலம் கர்மா இவர்களுக்கு நிச்சயம் பதில் சொல்லும்.


Mohdgilani
மார் 18, 2025 20:00

பேரு தான் மன்னர். வாயை திறந்தா திராவிட சாக்கடை


மா நன்
மார் 18, 2025 19:41

அவன எல்லாம் உன்னால ஒன்னும் செய்ய முடியாது பேச ம இரு


தாமரை மலர்கிறது
மார் 18, 2025 18:53

வெறுப்பு பிரச்சாரம் செய்கிற திமுக அரசை கலைப்பது நல்லது.


முக்கிய வீடியோ