வாசகர்கள் கருத்துகள் ( 39 )
முன்பெல்லாம். சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் Statesmen இருந்து. நாடு, நாட்டுநலன் என்று. விவாதித்தார்கள் இருப்பவர்கள். Politicians இவர்களின். தரம். இப்படித்தான். இருக்கும்
இன்றைக்கு ஆட்சி அதிகாரம் இல்லாதபோதே அதுவும் முதல்வரையே இப்படி இந்த திருட்டு தீய சக்திகள் பேசுகிறது என்றால், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது என்னென்ன செய்வார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள் மக்களே....கடந்த 60 வருந்திங்களாக இவர்கள் நடத்தியதுதான் சாத்தானின் ஆட்சி. அதில் சில சாத்தான்கள் இன்றைக்கும் இருந்துகொண்டு முதல்வர் விஜய்யின் அரசை குறைகூறிக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள் திருட்டு கூட்டத்தை அடியோடு ஒழித்துக்கட்டினால்தான் நாடு உருப்படும்.
திமுக என்று சொன்னவுடன், அதன் விமர்சகர்கள் அடிக்கடி நினைவுகூரும் சில விஷயங்கள்: 1. பூணூல் அறுப்பு சம்பவங்கள். 2. "இந்து என்றால் திருடன்" என்ற சர்ச்சைக்குரிய கருத்து. 3. கந்த சஷ்டி கவசம் குறித்து கறுப்பர் கூட்டம் வெளியிட்ட வீடியோவால் ஏற்பட்ட சர்ச்சை. 4. தமிழ் புத்தாண்டு தேதியில் செய்யப்பட்ட மாற்றம். 5. இந்துப் பண்டிகைகளுக்கு அதிகாரப்பூர்வமாக வாழ்த்து தெரிவிக்காதது என்ற குற்றச்சாட்டு. 6. குறிப்பாக பிராமணர்களைப் பற்றிய இழிவான விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டதாக கூறப்படுவது. 7. மக்கள் வழிபடும் முக்கிய இந்துக் கோயில்களின் அருகே பெரியார் சிலைகள் நிறுவப்பட்டிருப்பது குறித்த சர்ச்சைகள். 8. இந்துக் கோயில்களின் வருவாய் பிற மதங்களின் புனித யாத்திரைத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள். 9. சனாதன தர்மம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகள். 10. NEET குறித்து நீண்டகால அரசியல் நிலைப்பாடு மற்றும் அதைச் சுற்றியுள்ள சர்ச்சைகள். 11. கோயில் நிர்வாகத்தில் அரசின் தலையீடு குறித்த விமர்சனங்கள். 12. இந்து மத நம்பிக்கைகள் மற்றும் சடங்குகள் குறித்து சில தலைவர்கள் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகள். 13. பெரியார் சிந்தனையை முன்னிறுத்தும் விதத்தில் மத நம்பிக்கைகளை விமர்சித்ததாக கூறப்படும் நிகழ்வுகள். 14. கோயில் நிலங்கள் மற்றும் சொத்துகள் நிர்வாகம் தொடர்பான விமர்சனங்கள். 15. ஒன்றே குலம் என்ற கருத்தை முன்னிறுத்தினாலும், சாதி அரசியல் தொடர்கிறது என்ற விமர்சனம். 16. தமிழ் அடையாள அரசியல் மற்றும் மத அடையாள அரசியல் தொடர்பான விவாதங்கள். 17. இந்து மத நிகழ்வுகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் மற்றும் பிற மத நிகழ்வுகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் சமமல்ல என்ற குற்றச்சாட்டு. 18. அறநிலையத் துறையின் செயல்பாடுகள் மற்றும் கோயில் பராமரிப்பு குறித்த விமர்சனங்கள். நண்பர்களே, உங்களுடைய பார்வையில் இதுபோன்ற மேலும் ஏதேனும் குறிப்பிடத்தக்க விஷயங்கள் விடுபட்டிருந்தால், தயவுசெய்து கருத்துகளில் பகிருங்கள்.
ஹிந்து என்றால் திருடன் என்று தலைவர் இன்று சொன்னார் அதே போல் திராவிடம் என்றால் அராஜகம்
முதல்வர் சட்டமன்றத்தை பூட்ட சொன்னது சரியா
எதிர் நின்று பேச திராணியில்லாதர்களுக்கா மக்கள் ஒட்டு போட்டார்கள்? தாங்கள் கொள்ளையடித்தவர்கள் இல்லையெனில், ஏன் புறமுதுகு காட்டி ஓடி வேண்டும்? ஆகையால், பள்ளிக்கூடம் ஆரம்பித்ததும், பள்ளி மாணவர்கள் வெளியில் செல்வதைத் தடுக்க பள்ளி வாசலை மூடுவது போல, சட்டமன்ற அறைக்கதவுகளையும் முடித்தான் ஆகவேண்டும்.
எம் ல் ஏ வாவது . புண்ணாக்காவது.... ரௌடித்தனத்துக்கும் மற்றும் ஒழுக்கமின்மைக்கு கடும் தண்டனை தேவை
தீயமுக எனும் ரவுடி கூட்டம்
முதல்வர் மட்டுமல்ல எவர் மீது அவதூறு சொன்னாலும், கைது நடவடிக்கையும், தண்டனையும் அவசியம். அந்தணர்கள் மீது சொல்லப்பட்ட சொல்லிக்கொண்டிருக்கும் அவதூறுகள் அவமானங்கள் எத்தனை, எத்தனை, இத்தனையையும் பொறுத்துக்கொண்டு அவர்கள் தம் தம் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு எவரையும் தொந்திரவு செய்யாமல், எவருக்கும் கேடு நினைக்காமல் அனைவருக்கும் நல்லதே நடக்கவேண்டும், எல்லோரும் நாடு உட்பட சுபிக்ஷமாக இருக்கவேண்டும் என்று அனுதினமும் பிரார்தனைகள் செய்து கொண்டிருக்கும் சாந்தமான இவர்களுக்கு ஆதரவும் அனுசரணையும் இந்த புது அரசிலாவது கிடைக்கவேண்டும். அவர்கள் மீது அவதூறு செய்பவர்களை இனி இந்த அரசு அடையாளம் கண்டு தண்டனையளிக்கவேண்டும்.
சீக்கிரமே சனாதன ஒழிப்பு போராட்டத்தை ஆரம்பிக்குமாறு திராவிஷ ரவுடிகளின் சார்பாக உதவாநிதி அவர்களை கேட்டுக் கொள்கிறோம்.
திராவிஷ ரவுடிகள் தாங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ரவுடிகள் தான் என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள். இருந்த போதிலும் இவர்களுக்கு மக்கள் ஓட்டு போட்டு 59 ரவுடிகளை சட்ட சபைக்கு அனுப்பி இருக்கிறார்கள். அடுத்த தேர்தலில் இதை ஓரிலக்க எண்ணிக்கையாக மாற்ற வேண்டும்.