உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க., அரசு: அண்ணாமலை

வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க., அரசு: அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீபெரும்புதூர்: ‛‛ தி.மு.க., அரசு தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்த போது பேசுகையில், சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியனவே தி.மு.க., அரசின் சாதனை. சிப்காட் விவகாரம்- விவசாய நிலத்தை கையகபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் திமுக அரசு நடவடிக்கை எடுத்தது.பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை குறைப்போம் என்ற வாக்குறுதியை தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. ஆனால், எந்தவித அறிவிப்பும் இன்றி பெட்ரோல், டீசல் விலையை பிரதமர் மோடி குறைத்துவிட்டார். பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்த இந்தியா, கடந்த 10 ஆண்டுகளில் 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இது தான் பா.ஜ., அரசின் சாதனை. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kasimani Baskaran
மார் 29, 2024 16:31

பேரின்பம்


Kasimani Baskaran
மார் 29, 2024 15:41

சிறந்த ஊசிப்போன வடை என்றால் அது சாராய வடைதான் எனக்கு ஓட்டுப்போடுங்கள் என்று ஓட்டுக்கேட்டார் ஸ்டாலினும் அதையே சொல்லி ஓட்டுக்கேட்டார இப்பொழுது உதயநிதியும் அதையே சொல்லி ஓட்டுக்கேட்கிறார் பழமை வாய்ந்த திராவிடம் வேறு எங்கும் கிடையாது


NAGARAJAN
மார் 29, 2024 14:50

ஏன் இந்த பாஜக மட்டும் சொன்னதை செஞ்சாங்களா என்ன எத்தனை எத்தனை கொள்ளைகள் அப்பட்டமான அயோக்கியத்தனங்கள் தேர்தல் பத்திர ஊழல்


Tamizhan
மார் 29, 2024 14:29

ivanay oru dubakur


Indian
மார் 29, 2024 12:42

கட்சிக்கு ஓட்டு போட்டால் அதன் விளைவுகள் இப்போ தெரியாது பின்னரே தெரியும் பட்டு தெரிவதை விட படாமல் புரிந்துகொள்வது நல்லது /


கனோஜ் ஆங்ரே
மார் 29, 2024 11:57

இலட்சம், என்னாச்சு? வாக்குறுதிகளை நிறைவேற்றாத பாஜக அரசு


Sampath Kumar
மார் 29, 2024 11:54

athu unga katchikum porunthum yaethavathu sollavaendum ennpatharka ullarathae aatu kutty


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி