உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டில்லியில் கேரளா போராட்டம் தி.மு.க., பங்கேற்கும்: ஸ்டாலின்

டில்லியில் கேரளா போராட்டம் தி.மு.க., பங்கேற்கும்: ஸ்டாலின்

கேரள முதல்வர்பினராயி விஜயன், அவரதுஅமைச்சரவையில் உள்ளஅமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள்,எம்.பி.,க்கள், நாளை டில்லியில் உள்ள கேரள ஹவுசில் இருந்து ஜந்தர் மந்தர் வரை பேரணியாக சென்று, கேரளாவுக்கு தர வேண்டிய நிதியை விடுவிக்கும்படி, மத்திய அரசை வலியுறுத்தி, போராட்டம் நடத்தப் போவதாகஅறிவித்துள்ளனர்.இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளமுதல்வர் ஸ்டாலின் 'அப்போராட்டத்தில் தி.மு.க.,வும் பங்கேற்கும்' என அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை