உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யார் கூட்டு சேர்ந்தாலும் தி.மு.க., வெல்லும்

யார் கூட்டு சேர்ந்தாலும் தி.மு.க., வெல்லும்

தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்காது என்று சிலர் கூறி வருகின்றனர். யார் யாருடன் கூட்டணி அமைத்தாலும், கவலைப்பட வேண்டிய தில்லை. எள்முனை அளவுகூட சந்தேகமின்றி, மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களும் முதல்வர் ஸ்டாலினுக்கு பின்னால் தான் இருக்கின்றனர். கூட்டணி கட்சிகள் கூடுதலாக தொகுதி கேட்டால், அதை, முதல்வரும், தோழமை கட்சித் தலைவர்களும் பார்த்துக் கொள்வார்கள். அவர்கள் முடிவு செய்து, இவர்தான் வேட்பாளர் எனக் கூறினால், வெற்றிக்காக நாம் பணியாற்ற வேண்டும். -நேரு, தமிழக அமைச்சர், தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

kalai
ஜூன் 21, 2025 11:06

நல்லா கனவு காணுங்கள்


angbu ganesh
ஜூன் 21, 2025 10:42

பொடலங்காவோட கூட்டு வக்கீறிங்களா


V RAMASWAMY
ஜூன் 21, 2025 08:41

பணம் பாதாளம் வரை கூட செல்லும் என்கிற கருத்தை பூடகமாக சொகிறாற்போல் தெரிகிறது. அந்தக்காலம் போய்விட்டது சாமி.


ramani
ஜூன் 21, 2025 07:42

தனித்து நின்று உங்களால் வெல்ல முடியுமா. கூட்டணி கட்சிகள் என்ற ஊன்றுகோல் இருப்பது மறந்து விட்டீர்களா கூட்டணி கட்சிகளின் தயவில் தான் இதுவரை வெற்றி பெற்று இருக்கிறீர்கள் என்று மனதில் நினைவு படுத்தி கொள்ளவும்


Mani . V
ஜூன் 21, 2025 04:29

இதை நீங்கள் தனித்து நின்று சொன்னால் திராணி இருக்கிறது என்று ஏற்றுக் கொள்ளலாம். ஐம்பது கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு சொல்வது மகா கேவலம்.


சமீபத்திய செய்தி