வாசகர்கள் கருத்துகள் ( 18 )
ஆம் அபார வளர்ச்சி 4000 கோடி சுருட்டிய வளர்ச்சி எல்லா துறைகளிலும் ஊழலின் வளர்ச்சி.
இன்னும் 4 மாதங்களே பாக்கி. அப்புறம் திமுக காலி.
ட்விட்ல நீங்க போட்ட மூணுமே நடக்கல. ஆனா அது தவிர்த்து குப்பையை எடுக்காம இருக்கறது, கோவில் விஷயங்கள்ல தலையிடவேண்டிய விஷயத்துல தலையிடாம, வேண்டாத விஷயத்துல தலையை குடுக்கர வேலைய பாக்கறதே நீங்கதான். அப்போ இந்த கேள்வி எல்லாம் கண்ணாடியை பார்த்துதான் கேடீங்களா? ட்விட் தான் தப்பா தனக்கு தானே போட்டுக்கிட்டதா?
வளர்ச்சி, அரசியல் வேறு. வழிபாட்டு நம்பிக்கை வேறு. வழிபாடு ஒரு நிமிடம். அந்நியர் ஆக்கிரமித்து சூறையாடி முக்கிய திருக்கோவில் அருகில் உள்நோக்கம் கொண்டு சிறுபான்மை அடையாளங்களை உருவாக்கி, தன் நாட்டிற்கும் திரும்பி விட்டனர். காங்கிரஸ் ஏராளமான இந்திய நிலப்பரப்பு பாகிஸ்தான் என்று கூறி இஸ்லாமியருக்கு தாரை வார்த்து நம் முன்னோர் பூமியில் நாம் என்றும் நுழைய முடியாமல் செய்து விட்டது. ஸ்டாலின் இதற்கு ஒரு பதில் பதிவு போடவும்.
இந்தியாவின் முதல் குப்பை நகரமாக மாற்றியது தான் வளர்ச்சி.
மதுரைக்கு தேவை திமுகவின் அழிவு
இந்தக் கேள்வியை இப்படி அறிக்கையாக வெளியிடாமல் நீதிமன்றத்தில் உங்கள் பதில் மனுவில் குறிப்பிட்டிருக்கலாமே. அது போகட்டும், அப்படியானால் மதுரைக்கு இந்து மதத்தின் கோவில்களும் அவற்றின் வழிபாட்டு முறைகளும் அதைப் பின்பற்றி வாழும் இந்துக்களும் தேவையா இல்லையா என்று மாண்புமிகு முதலமைச்சர் கூறுவாரா?
மதுரைக்கு மட்டும் அல்ல தமிழக மக்கள் அனைவருக்கும் தன்மானம் சுயகொளரவம் சட்டத்தை மதிக்கின்ற பண்புகள் தான் தேவை பிறகு தான் வளர்ச்சி அரசியல் மண்ணாங்கட்டி எல்லாம். அரசியல் செய்வதே ஆளதெரியாத சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தெரியாத நீங்கள் தான்.
மதுரைக்கு இதுவரை மிகவும் மோசமான நகரங்களில் ஒன்றாகியது போதும் உங்கள் சேவை
தூக்கம் கலைந்ததா ??
மேலும் செய்திகள்
மலேஷியாவில் மணிமேகலை பிரசுர புத்தக கண்காட்சி
2 hour(s) ago
திருப்பரங்குன்றம்: பாதைகளை அடைத்ததால் பரிதவித்த மக்கள்
2 hour(s) ago | 2
தமிழக அரசுக்கு தண்டனை வழங்கணும்
2 hour(s) ago | 1