வாசகர்கள் கருத்துகள் ( 10 )
கேள்வி நீங்கள் ஆதரிக்கறீர்களா எதிர்க்கறீர்களா என்பதல்ல. உங்கள் பொறுப்பற்ற ஆட்சியில் துட்டு அடிப்பது ஒன்றே குறியாக நீங்கள் செயல்படுவதால் அவனவன் தன இஷ்டத்திற்கு செயலாற்றுவதால், நாட்டில் சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டு மக்கள் துன்பத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். சினிமாவில் ஹீரோ வில்லனை கொன்றுவிடுவான். அரசியலில் அது நடக்குமா? கருணாநிதியாகவே இருந்தாலும் சட்டப்படி தப்பிக்க ஆயிரம்வழிகள் கொடுக்கப்படுகிறதல்லவா? அதனால், சினிமாவும் நிஜமும் ஒன்றாகாது.
நீங்கள் கூட சாத்தான்குளத்தில் தவறு என்று கூப்பாடு போட்டதை திருபுவனத்தில் மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி என்று சொல்லவில்லையா
சத்தியராஜ் தெரியுமா படத்துல ஒன்னு நிஜத்தில் ஒன்னு தான் தெரியுமா
இளம் விதவைகள் அதிகமாவதை எப்போது நிறுத்த போகிறீர்கள் மது ஆலைகளை எப்போது மூட போகிறீர்கள்.வாயை திறந்தால் வெறும் பொய்தான்
அக்கா மது விலக்கு என்ன ஆச்சு?
அன்று இதே நடிகர் GST பற்றி தப்பும் தவறுமாக சினிமாவில் பேசியபோது இந்த வாய் என்ன செய்துகொண்டு இருந்தது?
அண்ணனை விட இது பெரிய லூசா இருக்கும் போல.. சினிமாவில் இருபது எல்லாம் நிஜ வாழ்வில் நடக்குமா. அது ஒரு கற்பனை அதில் இருபதை எல்லாம் எடுத்து வந்து பேசுது.. அக்கா அண்ணன்போல் கற்பனை உலகில் வாழும் போல..
கள்ள ஒட்டு போடும் முறை திமுக வந்த புறகுதான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்
நீங்கள் மட்டும் என்ன? சாதி ஒழிப்பு கொள்கை என்கிறீர்கள்.தேர்தலில் நிற்பது உங்கள் சாதிக்காரர் அதிகம் உள்ள தொகுதியில். எதிர்கட்சியாய் இருந்தால் இளம் விதவைக்கு கண்ணீர் தானம் செய்கிறீர்கள். ஆளும்கட்சியானால் கள்ளக்குறிச்சி பற்றி மௌனம் சம்மதம் என்கிறீர்கள். சாத்தான்குளத்துக்கு எதிர்கட்சியாய் இருக்கும்போது பொங்கிவழிந்த நீங்கள் திருபுவனத்தில் மௌனப் புன்னகை காட்டுகிறீர்கள்
மதுவுக்கு எதுக்காக நீங்கள் செய்தது போலவே. இன்னும் இளம் விதவைகள் உருவாக்க கொண்டிருக்கறார்கள் என்று தங்கள் திருத்தம்மையனுடம் சொல்லுங்கள்