உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கலாம் இன்று தூத்துக்குடி வருகை

கலாம் இன்று தூத்துக்குடி வருகை

தூத்துக்குடி: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று தூத்துக்குடி வருகிறார். அருப்புக்கோட்டையில் இருந்து கார் மூலம் வரும் அவர், மதியம் 2 மணியளவில் இங்கு சுப்பையா வித்யாலயம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வைத்து மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் நெல்லை, கோவில்பட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை